ipl 2024 Mayank Yadav Went Past 150kph 9 Times Yesterday who is he full details here – Watch Video
ஐபிஎல் 2024ன் 11வது போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதியது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 199 ரன்கள் எடுத்தது. இந்த ஸ்கோரை சேஸ் செய்ய வந்த பஞ்சாப் கிங்ஸ் அணி ஏற்கனவே 9 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 88 ரன்கள் எடுத்து வலுவான நிலையில் இருந்தது. அந்த நேரத்தில் அனைவரும் பஞ்சாப் கிங்ஸ் அணி 200 ரன்களை எளிதாக எடுத்துவிடும் என்று எண்ணினர். …
