ஓரங்கட்டப்பட்ட ரோகித் சர்மா:

குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனாக இருந்த ஹர்திக் பாண்டியாவை அதிக விலைக்கு வாங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி ரோகித் சர்மாவை ஓரங்கட்டியது. இது தொடர்பாக மும்பை இந்தியன்ஸ் அணியின் பயிற்சியாளர் மார்க் பவுச்சர் கொடுத்த விளக்கத்துக்கு ரோகித் சர்மாவின் மனைவி ரித்திகா பதிலடி கொடுத்தார்.

கேப்டன்சி:

முன்னதாக, ரோகித் சர்மா குறித்து மார்க் பவுச்சர் பேசுகையில், ‘ரோகித் சர்மாவை கேப்டன்சியிலிருந்து…
Continue Reading
Great content! Keep up the good work!