ராமர் கோயில் திறக்கப்பட்ட அதே நாளில் மம்தா கையில் எடுத்த ஆயுதம்.. சபாஷ் சரியான போட்டி..!
<p>உத்தர பிரதேசம் அயோத்தியில் உள்ள ராமர் கோயிலில் குழந்தை ராமர் சிலையை பிரதமர் மோடி இன்று பிராண பிரதிஷ்டை செய்து வைத்தார். அம்மாநில ஆளுநர் ஆனந்திபென் படேல், முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், ராமர் கோயிலின் தலைமை அர்ச்சகர் ஆச்சார்யா சத்யேந்திர தாஸ், ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் உள்ளிட்டோர் முன்னிலையில் கருவறையில் உள்ள ராமர் சிலைக்கு பிராண பிரதிஷ்டை செய்யப்பட்டது.</p> <h2><strong>அயோத்தியில் கோலாகலமாக திறக்கப்பட்ட ராமர் கோயில்:</strong></h2> <p>ராமர் கோயில் திறப்பு விழாவில் பங்கேற்க பல்வேறு அரசியல்…
