Congress Abhishek Manu Singhvi faces shocking defeat Sukhvinder Singh Sukhu govt may lose majority
இன்னும் ஒரு மாதத்தில் நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அரசியலில் ட்விஸ்க்கு மேல் ட்விஸ்ட் நடந்து வருகிறது. இமாச்சல பிரதேசத்தில் மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்காக நடத்தப்பட்ட தேர்தலில் பாஜக வேட்பாளர் ஹர்ஷ் மகாஜன் வெற்றிபெற்று அனைவருக்கும் அதிர்ச்சி அளித்துள்ளார். இமாச்சல பிரதேசத்தில் ஆட்சியை இழக்கிறதா காங்கிரஸ்? இமாச்சல பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சி நடந்து வந்தாலும் மாநிலங்களவை தேர்தலில் அக்கட்சியின் வேட்பாளர் அபிஷேக் மனு சிங்வி தோல்வி அடைந்திருப்பது அக்கட்சிக்கு பெரும் சங்கத்தை தந்துள்ளது. 68…
