ABP C Voter Opinion Poll 2024 Lok Sabha Election Rajasthan nda and Punjab india alliance | ABP C Voter Opinion Poll: ராஜஸ்தானில் மலரும் தாமரை; பஞ்சாப்பில் ஓங்கும் கை
ABP-C Voter Opinion Poll: 2024ஆம் ஆண்டு நடைபெறவுள்ள மக்களவை தேர்தல் தொடர்பாக ABP செய்தி நிறுவனமும் சி வோட்டரும் இணைந்து நடத்திய தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்புகளை வெளியிட்டுள்ளன. ராஜஸ்தான் மற்றும் பஞ்சாப் மாநிலத்தில் எந்த கட்சி பலம் வாய்ந்து உள்ளது என ABP – சி வோட்டர் கருத்துக் கணிப்பு முடிவுகள் மூலம் தெரிந்து கொள்வோம். மக்களவை தேர்தல்: இந்திய நாட்டின் 18வது மக்களவைக்கான தேர்தல் வரும் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன்…
