Tag: ரஸல்
-

RCB vs KKR Innings Highlights: அரைசதம் விளாசிய விராட்; வெறியாட்டம் ஆடிய டி.கே.; கொல்கத்தாவுக்கு 183 ரன்கள் இலக்கு!
<p>17வது ஐபிஎல் தொடரின் 10வது லீக் போட்டியில் முன்னாள் சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதிக்கொண்டது. இந்த போட்டி பெங்களூரில் உள்ள சின்னசாமி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி கேப்டன் ஸ்ரேய்ஸ் ஐயர் பந்து வீச முடிவு செய்தார். முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 182 ரன்கள் சேர்த்தது. </p> <p>பெங்களூரு அணியின் இன்னிங்ஸை விராட்…
-

KKR vs SRH Match Highlights: எடுபடாத ஸ்டார்க் பவுலிங்; மிரட்டிவிட்ட ரஸல், க்ளாசன்; KKR – SRH போட்டியில் நடந்தது என்ன?
<p>2024ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரின் மூன்றாவது லீக் போட்டில் முன்னாள் சாம்பியன்கள் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதிக்கொண்டது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஹைதாராபாத் அணி பந்து வீச முடிவு செய்தது. முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டினை இழந்து 208 ரன்கள் சேர்த்தது. அதன் பின்னர் களமிறங்கிய ஹைதராபாத் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டினை இழந்து 204 ரன்கள் மட்டுமே சேர்த்தது. இதனால்…
Latest News
Search the Archives
Access over the years of investigative journalism and breaking reports







Great content! Keep up the good work!