Tag: ரஞ்சிக் கோப்பை

  • Hanuma Vihari Row: Teammates Signed Letter Of Support Under Threat ACA – Report | Hanuma Vihari Row: ஹனுமா விஹாரிக்கு ஆதரவாக மிரட்டி கையெழுத்து வாங்கப்பட்டுள்ளது

    Hanuma Vihari Row: Teammates Signed Letter Of Support Under Threat ACA – Report | Hanuma Vihari Row: ஹனுமா விஹாரிக்கு ஆதரவாக மிரட்டி கையெழுத்து வாங்கப்பட்டுள்ளது

    கடந்த வார இறுதியில் இருந்து இந்திய கிரிக்கெட் வட்டாரத்தில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டுவரும் விவகாரம் என்றால் அது, ரஞ்சிக் கோப்பையில் ஆந்திர அணியின் கேப்டனாக செயல்பட்ட ஹனுமா விஹாரி கேப்டன் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டதுதான். இது தொடர்பாக முதலில் பொதுவெளியில் தகவலைப் பகிர்ந்ததும் ஹனுமா விஹாரிதான். இந்நிலையில் அனுமன் விஹாரிக்கு எதிராக ஆந்திரா கிரிக்கெட் அசோசியேசன் தகவல் வெளியிட்டுள்ளது.  இவர் இந்திய கிரிக்கெட் அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். ஹனுமா விஹாரி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ஆந்திர…

    Continue Reading

  • Ranji Trophy Tamil Nadu Vs Karnataka Match Drawn Day 5 Elite Group C | Ranji Trophy: இறுதிவரை விறுவிறுப்பு; டிராவில் முடிந்த தமிழ்நாடு

    Ranji Trophy Tamil Nadu Vs Karnataka Match Drawn Day 5 Elite Group C | Ranji Trophy: இறுதிவரை விறுவிறுப்பு; டிராவில் முடிந்த தமிழ்நாடு

    இந்தியாவில் தற்போது நடைபெற்று வரும் மிகவும் முக்கியமான உள்நாட்டு கிரிக்கெட் என்றால் அது ரஞ்சிக் கோப்பை கிரிக்கெட் தான். கடந்த ஜனவரி 5ஆம் தேதி தொடங்கிய ரஞ்சிக் கோப்பை கிரிக்கெட் வரும் மார்ச் மாதம் 11ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. தற்போது லீக் சுற்றுப் போட்டிகள் நடைபெற்று வரும் நிலையில், குரூப் ’சி’ – யில் இடம் பெற்றுள்ள தமிழ்நாடு கர்நாடகா அணிகள் மோதின. இந்த போட்டி டிராவில் முடிந்தது. இந்த போட்டி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள…

    Continue Reading

  • So Many Things Going Wrong In The Tournament Manoj Tiwary Wants Ranji Trophy To Be Scrapped Off | Manoj Tiwary: ரஞ்சிக் கோப்பையில் சிறப்பாக விளையாடும் வீரர்களை பிசிசிஐ தேர்வுக் குழு மதிப்பதில்லை

    So Many Things Going Wrong In The Tournament Manoj Tiwary Wants Ranji Trophy To Be Scrapped Off | Manoj Tiwary: ரஞ்சிக் கோப்பையில் சிறப்பாக விளையாடும் வீரர்களை பிசிசிஐ தேர்வுக் குழு மதிப்பதில்லை

     இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும் மேற்கு வங்க அமைச்சருமான மனோஜ் திவாரி ரஞ்சிக் கோப்பையை அழித்துவிடுங்கள் என மிகவும் காட்டமாக தெரிவித்துள்ளார். மேலும் ரஞ்சிக் கோப்பையில் விளையாடும் வீரர்களுக்கு போதுமான அங்கீகாரம் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் வழங்குவதில்லை எனத் தெரிவித்துள்ளார்.  இந்தியாவில் நடைபெறும் கிரிக்கெட் லீக், கிரிக்கெட் தொடர்கள் என்றால் அதில் முதலிடம் வகிப்பது ஐபிஎல் மற்றும் ரஞ்சிக் கோப்பைதான். மற்றவகை கிரிக்கெட் போட்டிகள் இந்தியா முழுவதும் பரவலாக நடைபெற்றாலும் ஐபிஎல் மற்றும் ரஞ்சிக்…

    Continue Reading

  • Ranji Trophy 2023-24 Karnataka Captain Mayank Agarwal Returns To Lead Karnataka Against TN | Mayank Agarwal: நான் ரெடி.. ரஞ்சிக் கோப்பையில் தமிழ்நாடு அணிக்கு எதிராக களமிறங்க தயார்

    Ranji Trophy 2023-24 Karnataka Captain Mayank Agarwal Returns To Lead Karnataka Against TN | Mayank Agarwal: நான் ரெடி.. ரஞ்சிக் கோப்பையில் தமிழ்நாடு அணிக்கு எதிராக களமிறங்க தயார்

    மயங்க் அகர்வால் சமீபத்திய உடல்நல பாதிப்பில் இருந்து மீண்டு வந்துள்ளார். இவர் வரும் வெள்ளிக்கிழமை முதல் அதாவது பிப்ரவரி 9ஆம் தேதி முதல் சென்னையில் நடைபெறும் அடுத்த ரஞ்சி டிராபி குரூப் சி போட்டியில் தமிழ்நாடுக்கு எதிராக கர்நாடகாவை வழிநடத்தவுள்ளார்.  கர்நாடக அணி கேப்டன் மயங்க், ரஞ்சி போட்டியில் விளையாட்டிவிட்டு அகர்தலாவில் இருந்து கடந்த ஜனவரி 30ஆம் தேதி திரும்பிக் கொண்டிருந்தபோது, விமான நிலையத்தில் விமானத்தில் ஏறியவுடன், அவருக்கு வாய் மற்றும் தொண்டையில் எரிச்சல் ஏற்பட்டுள்ளது. இதை…

    Continue Reading

Latest News

View All

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports

You May Have Missed