Rakul Preet Singh Photos : திருமண மலர்கள் தருவாயா..நடிகை ரகுல் ப்ரீத் சிங்கின் மனதை மயக்கும் புகைப்படங்கள்!

Rakul Preet Singh Photos : திருமண மலர்கள் தருவாயா..நடிகை ரகுல் ப்ரீத் சிங்கின் மனதை மயக்கும் புகைப்படங்கள்! Source link

Read More

Ayalaan Ott Release Sivakarthikeyan Starring Movie Ott Release Date Platform Details

‘அயலான்’ (Ayalaan) திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. இன்று நேற்று நாளை படத்தை இயக்கிய ஆர்.ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடிக்க, பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான திரைப்படம் ‘அயலான்’. ஏலியன் கதாபாத்திரத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இப்படத்தில், ரகுல் ப்ரீத், கருணாகரன், யோகிபாபு உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். சித்தார்த் ஏலியனுக்கு குரல் கொடுத்திருந்தார்.  ஏ.ஆர்.ரஹ்மான் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் இந்தப் படத்தை தயாரித்துள்ளது. இந்த ஆண்டு பொங்கல்…

Read More

Ayalaan Review Tamil Sivakarthikeyan Rakul Preet Singh Yogi Babu Starring Ayalaan Movie Critics Review Rating

Ayalaan Sci – Fi இயக்குனர்: R Ravikumar கலைஞர்: Sivakarthikeyan Rakul Preet Singh Sharad Kelkar Isha Koppikar Yogi Babu Karunakaran Ayalaan Movie Review in Tamil: தமிழ் சினிமாவில் முதல்முயற்சியாக ஏலியன் எனப்படும் வேற்றுகிரகவாசியுடன் கைகோர்த்து ஆடி, பாடி, சண்டையிட்டு தமிழ் சினிமாவுக்கு தேவையான அத்தனை கமர்ஷியல் அம்சங்களும் இடம்பெற, சிவகார்த்திகேயன் நடிப்பில் பொங்கல் வெளியீடாக இன்று ரிலீசாகியுள்ள திரைப்படம்“அயலான்”. அயலா.. அயலா.. “இன்று நேற்று நாளை” திரைப்படம்…

Read More

Ayalaan Third Single: சூரோ சூரோ சூப்பர் ஹீரோ.. ஏலியனை கலக்கலாக வரவேற்ற சிவகார்த்திகேயன் – ரகுல் ப்ரீத் சிங்!

<p>அயலான் திரைப்படத்தின் மூன்றாவது பாடலான &lsquo;சூரோ சூரோ’ பாடல் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகியுள்ளது.</p> <p>பூமிக்கு வரும் ஏலியன் கதையை மையப்படுத்தி சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரீத் சிங், யோகி பாபு, கருணாகரன் ஆகியோர் நடித்துள்ள திரைப்படம் &lsquo;அயலான்&rsquo;. &lsquo;இன்று நேற்று நாளை&rsquo; படத்தினை இயக்கிய ஆர்.ரவிக்குமார் இயக்கியுள்ள இப்படத்தை கேஜேஆர் ஸ்டுடியோஸ் தயாரித்துள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் இப்படத்துக்கு இசையமைத்துள்ளார்.</p> <h2><strong>தமிழில் புது முயற்சி</strong></h2> <p>இப்படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. ஹாலிவுட் சினிமா தொடங்கி பாலிவுட்…

Read More