Tag: யானைகள்
-

கர்நாடகாவுக்கு விரட்டப்பட்ட 100க்கும் மேற்பட்ட யானைகள் மீண்டும் தமிழ்நாடு எல்லையில் தஞ்சம்; பீதியில் மக்கள்
<p>கர்நாடக மாநிலத்தின் வனப்பகுதிற்கு விரட்டப்பட்ட யானைக் கூட்டம் தளி, தேன்கனிக்கோட்டை , ஓசூர் பகுதியில் மீண்டும் திரும்பியுள்ள யானைகளால் மக்கள் பீதிக்கு ஆளாகியுள்ளனர். </p> <p>கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே தேன்கனிக்கோட்டை பகுதியில் இருந்து விரட்டப்பட்ட 100-க்கும் மேற்பட்ட யானைகள் கர்நாடக வனப்பகுதி மற்றும் அஞ்செட்டி பனை ஏரியை ஒட்டியுள்ள குந்துக்கோட்டை வனப்பகுதியில் முகாமிட்டிருந்தன. </p> <p>ஜவளகிரி வனப்பகுதியில் உள்ள யானைகள் பன்னெர்கட்டா (கர்நாடகா) வனப்பகுதிக்கு செல்லாமல் ஜவளகிரி வனப்பகுதி ஒட்டியுள்ள மாருப்பள்ளி, சொள்ளேபுரம், பனசுமான தொட்டி என கிராமங்களில்…
Latest News
Search the Archives
Access over the years of investigative journalism and breaking reports







Great content! Keep up the good work!