Tag: முருக்கேரி

  • TN Rain:  மரக்காணம் பகுதியில் பெய்த கனமழை: கடைகளுக்குள் புகுந்த மழைநீர்

    TN Rain: மரக்காணம் பகுதியில் பெய்த கனமழை: கடைகளுக்குள் புகுந்த மழைநீர்

    <div dir="auto"> <div dir="auto">விழுப்புரம் : மரக்காணம் பகுதியில் பெய்து வரும் கனமழையால்&nbsp; முறுக்கேரி – சிறுவாடி பகுதியில் உள்ள கடைகளுக்குள் மழை நீர் புகுந்து பொருட்கள் சேதம்.</div> <div dir="auto">&nbsp;</div> <div dir="auto">விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பகுதியில் நேற்று இரவு முதல் கன மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மரக்காணம் அடுத்த சிறுவாடி – முருக்கேரி சாலையில் மழைநீர்&nbsp; கடைகளுக்குள் புகுந்துள்ளது. கடைகளுக்குள் புகுந்த மழை நீரால் துணி கடை, மளிகை கடை, ஹோட்டல்…

    Continue Reading

  • சாலையில் பெருக்கெடுத்து ஓடும் மழை நீர்! அதிகபட்சமாக மரக்காணத்தில் 13 செ.மீ மழை பதிவு

    சாலையில் பெருக்கெடுத்து ஓடும் மழை நீர்! அதிகபட்சமாக மரக்காணத்தில் 13 செ.மீ மழை பதிவு

    <div dir="auto">விழுப்புரம் மாவட்டத்தில் இரவு&nbsp; முதல்&nbsp; பெய்து வரும் கனமழை மற்றும் மிதமான மழையின் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கபட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் அதிகபட்சமாக மரக்காணத்தில் 13 செ.மீ மழை பதிவாகியுள்ளது.</div> <div dir="auto">&nbsp;</div> <div dir="auto">வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் லட்சத் தீவு பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சியால்&nbsp; தமிழ்நாட்டிலுள்ள விழுப்புரம் கடலூர், கள்ளக்குறிச்சி,உள்ளிட்ட 11 கடலோர மாவட்டங்களில் கன மழை மற்றும் மிதமான மழை…

    Continue Reading

Latest News

View All

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports

You May Have Missed