IPL 2024 after gujarat vs lucknow match rajasthan leads in points table | IPL 2024 Points Table: ஏற்றம் கண்ட மும்பை

IPL 2024 Points Table: ஐபிஎல் புள்ளிப்பட்டியலில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தொடர்ந்து முதலிடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளது. ஐபிஎல் புள்ளிப்பட்டியல் விவரம்: நடப்பாண்டிற்கான ஐபிஎல் தொடர் தொடங்கி கோலாகளமாக நடைபெற்று வருகிறது, தற்போது வரை  21 போட்டிகள் நடந்து முடிந்துள்ளன. வார இறுதியான நேற்று இரண்டு போட்டிகள் நடைபெற்றன. அதன்படி, டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் மும்ப அணி  29 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. நடப்பு தொடரில் அந்த அணி பெற்ற முதல்…

Read More

IPL MI vs DC Highlights: ஸ்டப்ஸ், பிரித்விஷா போராட்டம் வீண்! வெற்றிக்கணக்கைத் தொடங்கிய மும்பை!

மும்பை வான்கடே மைதானத்தில் இன்று நடைபெற்ற போட்டியில் முதலில் பேட் செய்த மும்பை அணிக்காக ரோகித்சர்மா, இஷன் கிஷன், டிம் டேவிட்டின் அதிரடியுடன் கடைசி கட்டத்தில் ஷெப்பர்டின் அதிரடியால் 234 ரன்கள் எடுத்தது. இதையடுத்து, 235 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணிக்காக பிரித்வி – வார்னர் ஆட்டத்தை தொடங்கினர்.

ஆபத்தான வீரர் டேவிட் வார்னர் 10 ரன்களில் அவுட்டாக, பிரித்விஷா அதிரடியாக ஆடினார். அவருக்கு அபிஷேக் போரல் ஒத்துழைப்பு அளித்தார். தொடர்ந்து அபாரமாக ஆடிய…

Read More

முதல் மாதவிடாய் வலி, பயம்.. சிறுமி தற்கொலை செய்துகொண்ட சோகம்! சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

14…

Read More

IPL 2024 after mumbai vs hyderabad match chennai leads in points table | IPL 2024 Points Table: மும்பையை வெளுத்து வாங்கிய ஐதராபாத்

IPL 2024 Points Table: ஐபிஎல் புள்ளிப்பட்டியலில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலிடத்தில் நீடிக்கிறது. ஐபிஎல் 2024 கோலாகலம்: சர்வதேச அளவில் அதிகம் பணம் புரளும் கிரிக்கெட் தொடராக உள்ள ஐபிஎல், ஒவ்வொரு ஆண்டின் கோடைக்காலத்திலும் கிரிக்கெட் ரசிகர்களுக்கு பெரும் விருந்தாக அமைகிறது. அந்த வகையில் நடப்பாண்டிற்கான ஐபிஎல் தொடர் தொடங்கி கோலாகலமாக நடைபெற்று வருகிறது. போட்டிகளை காண நேரடியாக மைதானங்களில் குவிவது மட்டுமின்றி,  தொலைக்காட்சி மற்றும் செல்போன் திரைகளிலும் ரசிகர்கள் குவிகின்றனர். அவர்களுக்கு இது…

Read More

CM Stalin: மக்களை பிளவுப்படுத்தும் பாஜகவை அகற்ற வேண்டும்

மக்களை பிளவுபடுத்தும் பாஜகவை  ஆட்சியிலிருந்து அகற்ற வேண்டும் என மும்பையில் நடைபெறும் இந்தியா அணி கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்தார்.  ராகுல் நடைபயணம்: காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை மற்றும்  நீதிக்கான பயணத்தின் நிறைவு விழா மும்பையில் இன்று நடைபெற்றது.  இவ்விழாவில் இந்தியா கூட்டணியின் தலைவர்கள் பங்கேற்றனர்.  இந்திய கூட்டணி பொதுக்கூட்டத்தில்  தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் பேசுகையில், ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை மற்றும்  நீதிக்கான பயணத்தை நிறைவு செய்த ராகுல் காந்திக்கு…

Read More

‘Huge Rally With INDIA Alliance Leaders At Closing Of Rahul Gandhi’s Nyay Yatra In Mumbai With Cm Stalin | Lok Sabha Election 2024: முடிவுக்கு வரும் ராகுலின் யாத்ரா – மும்பையில் பிரம்மாண்ட பொதுக்கூட்டம்

Lok Sabha Election 2024: மும்பையில் இன்று நடைபெற உள்ள I.N.D.I.A. கூட்டணி பொதுக்கூட்டத்துடன், ராகுல் காந்தியின் நியாய யாத்திரை முடிவடைய உள்ளது. ராகுல் காந்தியின் யாத்திரை: காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கடந்த 2022ம் ஆண்டு, தெற்கே கன்னியாகுமரியில் தொடங்கி,  வடக்கே ஜம்மு காஷ்மீர் வரை ஒற்றுமை யாத்திரை என்ற பெயரில் நடைபயணம் மேற்கொண்டார். இதன் மூலம் பல்வேறு மாநிலங்களில் பொதுமக்களை சந்தித்தார். அதைதொடர்ந்து, இரண்டாவது கட்டமாக கடந்த ஜனவரி மாதம் மணிப்பூரில் இருந்து…

Read More

நாளை மும்பை செல்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்.. ராகுல் காந்தி யாத்திரையில் பங்கேற்பு

ராகுல் காந்தியின் பாரத ஒற்றுமை நீதி யாத்திரை நிறைவு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார்.

ராகுல் காந்தியின் பாத யாத்திரை நாளை மும்பையில் நிறைவடையும் நிலையில், மாலையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பொதுக்கூட்டத்தில் பங்கேற்க தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை காலை மும்பை செல்கிறார்.

இந்த பொதுக்கூட்டத்தில் இண்டியா கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்கவுள்ளனர் தேர்தல் தேதி இன்று பிற்பகல் அறிவிக்கப்படவுள்ள நிலையில், நாளை மாலை இண்டியா கூட்டணியின் பொதுக்கூட்டம் நடக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ராகுல் காந்தியின் பாரத…

Read More

mrunal thakur buy 2 flats belonged to Kangana Ranaut in Mumbai

சீதா ராமம் புகழ் நடிகை மிருணாள் தாகூர் (Mrunal Thakur) மும்பையில் பல கோடிகள் மதிப்பிலான புது வீடு வாங்கி செட்டில் ஆகியுள்ளார். தென்னிந்திய சினிமாவின் டாப் நடிகை இந்தி சீரியல் உலகில் தன் நடிப்பு பயணத்தைத் தொடங்கி படிப்படியாக வளர்ந்து, தற்போது தென்னிந்திய சினிமாவின் உச்ச நடிகைகளுள் ஒருவராக வலம் வருகிறார் மிருணாள் தாகூர். பாலிவுட்டில் கடந்த சில ஆண்டுகளாகவே மிருணாள் ஹீரோயினாகவும் நல்ல கதாபாத்திரத் தேர்வுகளாலும் கவனமீர்த்து  வந்தாலும், “சீதா ராமம்” எனும் ஒற்றைப்…

Read More

Mumbai Viral Video Shows Woman Walking Another Woman On A Leash In Mira-Bhayandar Sparks Curiosity Among Netizens

சிலர் இணையத்தில் வைரல் ஆவதற்கு அவ்வப்போது சில வினோதமான செயல்களை செய்து வருகிறார்கள். அதில் சில செயல்கள் ரசிக்கும் விதமாக இருந்தாலும், சில செயல்கள் அருவருக்கத்தக்க செயல்களாகவும், அதிர்ச்சி தரும் விதமாகவும் இருக்கும். இந்த நிலையில், மும்பையில் நடந்த சம்பவம் ஒன்று பார்ப்பவர்களை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது. நாய் சங்கிலியில் கட்டப்பட்ட பெண்: மும்பையில் உள்ள பரபரப்பான வீதி ஒன்றில் வெள்ளை நிற தொப்பி அணிந்த இளம்பெண், கவுன் போன்ற ஒரு உடை அணிந்துள்ளார். அவர் கையில்…

Read More

on facebook live Shiv Sena UBT leader Abhishek Ghosalkar shot dead in mumbai | Mumbai Gun Shot: ஃபேஸ்புக் நேரலையில் கொடூரம்

Mumbai Facebook Gun Shot: மும்பையில் ஃபேஸ்புக் நேரலையின் போது அரசியல் பிரமுகர் சுட்டுக் கொல்லப்பட்ட காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. ஃபேஸ்புக் நேரலையில் கொலை: உத்தவ் தாக்ரே சிவசேனா பிரிவைச் சேர்ந்த அபிஷேக் கோசல்கர், ஃபேஸ்புக்கில் நேரலை செய்து கொண்டிருந்த போது ஒருவரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். அதோடு, தாக்குதல் நடத்திய நபர் தன்னை தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இந்த காட்சிகள் அனைத்தும் ஃபேஸ்புக் நேரலையில்  பதிவாகியுள்ளது.  தஹிசார் பகுதியில் உள்ள MHB காலனி…

Read More

109 students in Thane school fall sick after consuming mid day meal mumbai |

Maharastra School: மகாராஷ்டிராவில் உள்ள பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட 100க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  100க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம் மகாராஷ்டிரா மாநிலம் மும்பையின் புறநகர் பகுதியில் உள்ள ஷஹாபூர் தாலுகாவில் தொடக்க மற்றும் மேல்நிலைப்பள்ளி (பழங்குடி குழந்தைகளுக்கான குடியிருப்புப் பள்ளி) ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 1 முதல் 10ஆம் வகுப்பு வரை 250க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இவர்களுக்கு நேற்று மதிய உணவு…

Read More

சீனாவிற்காக உளவுபார்க்க வந்த புறா? 8 மாதங்களுக்க பிறகு ரிலீஸ் செய்த போலீஸ் : நடந்தது இதுதான்!

மன்னர் காலம் முதல் அண்டை நாடுகளை உளவு பார்க்க ஒற்றர்கள் எந்தளவு பயன்படுத்தப்பட்டார்களோ, அதே அளவிற்கு புறாக்களும் பயன்படுத்தப்பட்டது. நவீன காலத்தில் புதுப்புது யுக்திகள் அண்டை நாடுகளை உளவு பார்க்க பயன்படுத்தப்பட்டு வருகிறது.

உளவு பார்க்க வந்த புறா?

இந்த நிலையில், இந்தியாவின் அண்டை நாடான சீனாவிற்கும் இந்தியாவிற்கும் இடையே இணக்கமான உறவு கிடையாது. இரு நாட்டில் நடக்கும் முக்கிய நிகழ்வுகளை இரு நாடுகளுமே தொடர்ந்து கண்காணித்து வருகின்றன.

இந்த நிலையில், கடந்தாண்டு மே மாதம் 17ம்…

Read More

ஏர் இந்தியாவின் அதிநவீன ஏர் பஸ் சொகுசு விமானம்..! முதல் முறையாக சென்னை வந்தது..!

அதிநவீன ஏர் இந்தியா விமானம்

மும்பையில் இருந்து ஏர் இந்தியாவின்,  அதிநவீன ஏர் பஸ் A 350 ரக சொகுசு விமானம், முதல் முறையாக சென்னை வந்துவிட்டு, பெங்களூர் புறப்பட்டு சென்றது. இந்த அதிநவீன சொகுசு விமானம், எரிபொருளை சேமிப்பதோடு, சுற்றுச்சூழல் பாதிக்கப்படாமல், அதிர்வுகள் இல்லாமல், காற்றில் மிகுந்த படி அதிவேகமாக செல்லும்.  மும்பையில் இருந்து நேற்று காலை 11.25 மணிக்கு, ஏர் பஸ் A 350 என்ற…

Read More

PM Modi To Inaugurate India’s Longest Sea Bridge In Mumbai What’s Allowed And What’s Not

Longest Sea Bridge: மும்பையில் 17 ஆயிரத்து 840 கோடி ரூபாய் செலவில் 21.8 கிலோ மீட்டருக்கு, நாட்டின் நீளமான கடல் பாலம் கட்டப்பட்டுள்ளது. நாட்டின் நீளமான கடல் பாலம்: அடல் பிஹாரி வாஜ்பாய் செவ்ரி-நவ ஷேவா அடல் சேது என்ற பெயரில் மும்பையில் பெயரிடப்பட்டுள்ள பாலத்தை, பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைக்கிறார். மும்பை டிரான்ஸ் துறைமுகத்தை இணைக்கும் இந்த பாலமானது 17 ஆயிரத்து 840 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ளது. இது நாட்டின்…

Read More