Actor Kamalhassan Indian 2 Movie to be released on June month See Details
ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துள்ள இந்தியன் 2 படம் வரும் ஜூன் மாதம் வெளியாக இருக்கிறது. இந்தியன் 2 ஷங்கர் இயக்கத்தில் 2001 ஆம் ஆண்டு வெளியான படம் இந்தியன். கமல்ஹாசன் நடித்து கமர்ஷியல் ரீதியாக மிகப்பெரிய வெற்றிபெற்ற படங்களில் இந்தியம் படம் முக்கியமானது. தற்போது 23 ஆண்டுகளுக்குப் பிறகு இப்படத்தின் இரண்டாம் பாகம் வெளியாக இருக்கிறது. இந்தியன் 2 படக்குழு லைகா ப்ரெடக்ஷன்ஸ் தயாரித்திருக்கும் இந்தப் படத்தில் பல்வேறு நட்சத்திரங்கள் நடித்துள்ளார்கள். கமல்ஹாசன், ரகுல் ப்ரித்…
