Mansoor Ali Khan: ”ரெட் ஜெயண்டின் 'சில்வெஸ்டர் ஸ்டாலோன்" : கமலை கலாய்த்த மன்சூர் அலிகான்!
<h2><strong>“தமிழ் ஜனநாயக புலிகள்”</strong></h2> <p>நாடாளுமன்ற தேர்தலுக்காக அரசியல் கட்சிகள் முழு வீச்சில் களம் கண்டு வருகின்றன. யார் யாருடன் கூட்டணி வைப்பார்கள், போட்டியிடாத நிலையில் ஆதரவு கொடுப்பார்கள் என ஏகப்பட்ட எதிர்ப்பு நிலவி வருகிறது. இன்னும் சில நாட்களில் நாடாளுமன்ற தேர்தலுக்கான தேதியானது அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. </p> <p>இப்படியான நிலையில் நடிகர் மன்சூர் அலிகான் சில நாட்களுக்கு முன்பு “தமிழ் ஜனநாயக புலிகள்” என்ற கட்சியை தொடங்கினார். அதாவது ஏற்கனவே அவர் தமிழ் தேசிய புலிகள் என்ற…
