Dmk Kanchipuram assembly member who was engaged in collecting votes went to a roadside vada baking shop and engaged in vote collection by giving away vadas, he said that this was not the vada cooked by Modi, but it was a vote collection campaign

வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட சட்டமன்ற உறுப்பினர் சாலையோர வடை சுடும் கடைக்கு சென்று வடை சுட்டு கொடுத்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டபோது இது மோடி சுட்ட வடை அல்ல என அரசியல் பேசி வாக்கு சேகரிப்பு. வீதி வீதியாக சென்ற சட்ட மன்ற உறுப்பினர் பொதுமக்களிடம்  வீட்டுக்கு சென்று வாக்குறுதி துண்டறிக்கையை கொடுத்து தீவிரவாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதி ( Kanchipuram lok sabha constituency ) காஞ்சிபுரம் நாடாளுமன்ற தனி தொகுதி திமுக…

Read More

ADMK FIGHT: அடித்துக் கொண்ட அதிமுக நிர்வாகிகள்..! வாகன கண்ணாடி உடைப்பு..! கையைப் பிடித்து மன்னிப்பு கேட்ட வேட்பாளர் .!

<div dir="auto" style="text-align: justify;"><strong>ஸ்ரீபெரும்புதூர் அதிமுக வேட்பாளர் முன்னிலையிலே அடித்துக் கொண்ட இருதரப்பினர். வாகனத்தில் ஏற்றாததால் வாகனத்தை எட்டி உதைத்து வேட்பாளர் வாகனத்தின் கண்ணாடி உடைப்பு. கையைப் பிடித்து மன்னிப்பு கேட்ட அதிமுக வேட்பாளர்.</strong></div> <h2 dir="auto" style="text-align: justify;"><strong>மக்களவைத் தேர்தல்</strong></h2> <div dir="auto" style="text-align: justify;">மக்களவைத் தேர்தல் வருகின்ற ஏப்ரல் மாதம் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. தமிழ்நாடு முழுவதும் உள்ள முக்கிய கட்சி வேட்பாளர்கள் வாக்குகளைக் கேட்டு தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த…

Read More

Lok Sabha Election 2024 Perambalur Lok Sabha Constituency Election Result Winners Current Sitting MP Achievements Failures Abpp | Perambalur Lok Sabha Constituency: பெரம்பலூர் மக்களவைத் தொகுதி

Perambalur Lok Sabha Constituency Details in Tamil: பெரம்பலூர் மக்களவைத் தொகுதியின் தேர்தல் வரலாறு கீழே விவரிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் 2024: நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் ஒரு சில வாரங்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், கடந்த ஆண்டு இறுதியில் இருந்தே தேசிய கட்சிகள் தொடங்கி, லெட்டர் பேட் கட்சிகள் வரை அனைத்துமே தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டுள்ளன. இந்நிலையில் தமிழ்நாட்டில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகளில், எதில் எந்த கட்சி…

Read More

Lok Sabha Election 2024 Sriperumbudur Lok Sabha Constituency Election Result Winners Current Sitting MP Achievements Failures Abpp | Sriperumbudur Lok Sabha Constituency: ஸ்ரீபெரும்புதூர் மக்களவைத் தொகுதி

 Sriperumbudur Lok Sabha Constituency: ஸ்ரீபெரும்புதூர் மக்களவைத் தொகுதியின் தேர்தல் வரலாறு கீழே விவரிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் 2024: நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் ஒரு சில வாரங்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், கடந்த ஆண்டு இறுதியில் இருந்தே தேசிய கட்சிகள் தொடங்கி, லெட்டர் பேட் கட்சிகள் வரை அனைத்துமே தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டுள்ளன. இந்நிலையில் தமிழ்நாட்டில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகளில், எதில் எந்த கட்சி அதிகம் ஆதிக்கம் செலுத்தியுள்ளது,…

Read More

Lok Sabha Election 2024 South Chennai Lok Sabha Constituency Election Result Winners Current Sitting MP Achievements Failures Abpp | South Chennai Lok Sabha Constituency: தென் சென்னை மக்களவைத் தொகுதி

South Chennai Lok Sabha Constituency: தென்சென்னை மக்களவைத் தொகுதியின் தேர்தல் வரலாறு கீழே விவரிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் 2024: நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் ஒரு சில வாரங்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், கடந்த ஆண்டு இறுதியில் இருந்தே தேசிய கட்சிகள் தொடங்கி, லெட்டர் பேட் கட்சிகள் வரை அனைத்துமே தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டுள்ளன. இந்நிலையில் தமிழ்நாட்டில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகளில், எதில் எந்த கட்சி அதிகம் ஆதிக்கம்…

Read More

Lok Sabha Election 2024 North Chennai Lok Sabha Constituency Election Result Winners Current Sitting MP Achievements Failures abpp | North Chennai Lok Sabha Constituency: வடசென்னை மக்களவைத் தொகுதி

North Chennai Lok Sabha Constituency: வடசென்னை மக்களவை தொகுதியின் தேர்தல் வரலாறு கீழே விவரிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற மக்களவை தேர்தல் 2024: நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் ஒரு சில வாரங்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், கடந்த ஆண்டு இறுதியில் இருந்தே தேசிய கட்சிகள் தொடங்கி, லெட்டர் பேட் கட்சிகள் வரை அனைத்துமே தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டுள்ளன. இந்நிலையில் தமிழ்நாட்டில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகளில், எதில் எந்த கட்சி அதிகம் ஆதிக்கம்…

Read More

Lok Sabha Election 2024 Tiruvallur Lok Sabha Constituency Election Result Winners Current Sitting MP Achievements Failures Abpp | Thiruvallur Lok Sabha Constituency: திருவள்ளூர் மக்களவை தொகுதி

Thiruvallur Parliamentary Constituency: திருவள்ளூர் மக்களவை தொகுதியின் தேர்தல் வரலாறு கீழே விவரிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற மக்களவை தேர்தல் 2024: நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் ஒரு சில வாரங்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், கடந்த ஆண்டு இறுதியில் இருந்தே தேசிய கட்சிகள் தொடங்கி, லெட்டர் பேட் கட்சிகள் வரை அனைத்துமே தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டுள்ளன. இந்நிலையில் தமிழ்நாட்டில் உள்ள 39 மக்களவை தொகுதிகளில், எதில் எந்த கட்சி அதிகம் ஆதிக்கம் செலுத்தியுள்ளது, செலுத்தி…

Read More

Lok Sabha Election 2024 Lok Sabha Constituencies And Their Assembly Segments Complete Details

Lok Sabha Election 2024: தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு மக்களவை தொகுதியிலும் அடங்கும், 6  சட்டமன்ற தொகுதிகள் எவை என்பதை இந்த தொகுப்பில் அறியலாம். தமிழ்நாடு மக்களவை தொகுதிகள்: நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. கூடிய விரைவில் இதற்கான தேதிகளை தேர்தல் ஆணையம் அறிவிக்க உள்ளது. அதன்படி, தமிழ்நாட்டில் மொத்தம் 39 மக்களவை தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. 2011ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, தமிழ்நாட்டில் 1,849,924 வாக்காளர்களுக்கு ஒரு தொகுதி…

Read More