அகிலேஷ் யாதவ் மனைவிக்கு இந்த நிலைமையா? கணவரிடம் கடன்பட்ட டிம்பிள் யாதவ்.. சொத்து மதிப்பு இவ்வளவா?
<p>உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழா உலக நாடுகளின் கவனத்தை தன்பக்கம் ஈர்த்துள்ளது. இந்தியாவில் கடந்த 19ஆம் தேதி தொடங்கிய நாடாளுமன்ற மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடந்து வருகிறது. இரண்டாம் கட்டமாக 13 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 88 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது.</p> <h2><strong>கணவரிடம் கடன்பட்ட டிம்பிள் யாதவ்:</strong></h2> <p>அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த மாநிலமான உத்தர பிரதேசத்தில் பாஜகவை வீழ்த்த சமாஜ்வாதி, காங்கிரஸ் அடங்கிய இந்தியா கூட்டணி பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறது. இதற்காக,…
