Netizans slams Boney Kapoor for touching priyamani inappropraiately during Maidaan movie pre release event
தென்னிந்திய சினிமா எத்தனையோ திறமையான நடிகைகளை கடந்து வந்துள்ளது. அதில் ஒரு சிலருக்கு மட்டுமே நல்ல ஒரு அங்கீகாரம் கிடைத்துள்ளது. அந்த வகையில் அசாத்தியமான நடிப்புத் திறமை பெற்று இருந்தும் பெரிய அளவில் வாய்ப்புகள் கிடைக்காமல் தன்னை நிரூபித்து கொள்வதற்காக பெரிதும் போராடும் ஒரு நடிகை பிரியாமணி. தேசிய விருது பெற்ற நடிகை: இயக்குநர் இமயம் பாரதிராஜா ‘கண்களால் கைது செய்’ திரைப்படம் மூலம் அறிமுகப்படுத்தினார். அப்படம் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை என்றாலும் ரசிகர்களின்…
