Lok Sabha Election 2024 PM Modi may come to Perambalur for Parivendar BJP chief Annamalai campaign | Lok Sabha Election 2024: பாரிவேந்தருக்காக பிரதமர் மோடி பெரம்பலூருக்கு வரக்கூடும்
மோடியை தமிழகத்திற்கு முதன்முதலில் அழைத்து வந்து அறிமுகப்படுத்தியவர் பாரிவேந்தர்தான் என, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை புகழாரம் சூட்டியுள்ளார். பெரம்பலூர் தொகுதியில் அண்ணாமலை பரப்புரை: பெரம்பலூர் மக்களவைத் தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள, இந்திய ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிடும் பாரிவேந்தரை ஆதரித்து, பெரம்பலூர் நான்கு ரோடு, புதிய பேருந்து நிலையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், கூட்டணிக் கட்சிகளின் தொண்டர்கள் புடைசூழ ஊர்வலமாக வந்து, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது…
