Fahadh Faasil discloses his interest acting in love films like mouna ragam
மலையாளம் மற்றும் தமிழ் திரையுலகில் மிகவும் பிரபலமான திறமையான இயக்குநராக இன்றும் தன்னுடைய படங்கள் மூலம் கொண்டாடப்படுபவர் இயக்குநர் பாசில். அவரின் மகன் ஃபகத் பாசிலும் இன்று தென்னிந்திய நடிகராக மிகவும் பிரபலமான நடிகராக இருந்து வருகிறார். ஆரம்பகாலகட்டங்களில் அவருக்கு பெரிய அளவில் வரவேற்பு கிடைக்கவில்லை என்றாலும் தன்னுடைய திறமையை மேலும் மேலும் மெருகேற்றி இன்று அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தும் ஒரு மல்டி ஹீரோவாக வலம் வருகிறார். ஈர்க்கக்கூடிய நடிகர் : சின்னச்சின்ன முகபாவனைகள், அலட்டல் இல்லாத…
