Russia Vladimir Putin : ரஷிய அதிபர் புதினை படுகொலை செய்ய சதி.. கதிகலங்க வைத்த எலான் மஸ்க்!
<p>கடந்த 2022ஆம் ஆண்டு, பிப்ரவரி மாதம் 24ஆம் தேதி, உக்ரைன் மீது ரஷியா படையெடுக்க தொடங்கியது. கிட்டத்தட்ட 2 ஆண்டுகளாக போர் தொடர்ந்து வருகிறது. உலகம் முழுவதும் பொருளாதார ரீதியாக பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வரும் இந்த போரில், ரஷியா பல சவால்களை சந்தித்துள்ளது. பல சவால்களுக்கு மத்தியிலும், உக்ரைனில் பல முக்கிய இடங்களை ரஷிய ராணுவம் கைப்பற்றியுள்ளது.</p> <h2><strong>"புதினை படுகொலை செய்துவிடுவார்கள்"</strong></h2> <p>இந்த நிலையில், உக்ரைனில் இருந்து ரஷிய அதிபர் புதின் பின்வாங்கினால் அவரை படுகொலை…
