Sangeeth Prathap: அமல் டேவிஸாக ரசிகர்களைக் கவர்ந்த பிரேமலு நடிகர்.. யார் இந்த சங்கீத் பிரதாப்?
<h2>பிரேமலு</h2> <p>கடந்த பிப்ரவரி மாதம் மலையாளத்தில் வெளியான படம் பிரேமலு. கிரீஷ் ஏ.டி இப்படத்தை இயக்கியிருந்தார். நஸ்லீன், மமிதா பைஜூ, நாயகன் நாயகியாக இப்படத்தில் நடித்திருந்தார்கள். மிடில் கிளாஸ் வர்க்கத்தைச் சேர்ந்த நாயகன் பெரிய எதிர்காலக் கனவுகளுடன் இருக்கும் நாயகி, எந்தவித பொருத்தம் இல்லாவிட்டாலும் இந்த இருவருக்கும் இடையில் காதல் உருவாகும் விதத்தை ஒரு நொடி கூட குறையாத நகைச்சுவையான தருணங்களுடன் காண்பித்த படம் பிரேமலு. எல்லா மொழியிலும் பார்த்து பார்த்து சலித்து போன அதே பழைய…
