Manish Kashyap: பாஜகவில் இணைந்த சர்ச்சை யூடியூபர்.. தமிழ்நாட்டுக்கு எதிராக வெறுப்பு பிரச்சாரத்தில் ஈடுபட்டாரா?
<p>தமிழ்நாட்டில் பீகார் தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக பொய் செய்தி பரப்பிய யூடியூபர் மணீஷ் காஷ்யப் பாஜகவில் இன்று இணைந்தார்.</p> <h2><strong>பா.ஜ.க.வில் இணைந்த பிரபல யூடியூபர்:</strong></h2> <p>நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நடந்து வருகிறது. கடந்த 19ஆம் தேதி முதற்கட்ட வாக்குப்பதிவு நடந்த நிலையில், இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நாளை நடைபெறுகிறது. தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்க பாஜக முனைப்பு காட்டி வருகிறது.</p> <p>பாஜகவை பலப்படுத்தும் வகையில் பல பிரபலங்களை தங்கள் கட்சியில் இணைத்து வருகிறது….
