TN BJP: பாஜகவில் இணைந்த பிரபல சினிமா தம்பதியினர்.. ஆச்சரியத்தில் கோலிவுட்!

<p>தமிழ் சினிமாவின் காமெடி நடிகை ஆர்த்தி மற்றும் அவரது கணவர் கணேஷ் இருவரும் பாஜகவில் இணைந்துள்ளனர்.&nbsp;</p> <p>நாடு முழுவதும் மக்களவை தேர்தலுக்கான பிரச்சாரம் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. தமிழ்நாட்டு மற்றும் புதுச்சேரியில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடக்கவுள்ள நிலையில் அரசியல் கட்சியினர் விறுவிறுப்பாக பரப்புரை மேற்கொண்டு வருகின்றனர். சினிமா பிரபலங்களும் தாங்கள் சார்ந்த கட்சிக்கு ஆதரவாக ஓட்டு சேகரித்து வருகின்றனர். அந்த வகையில் பாஜகவுக்கு ஆதரவாக நடிகை நமீதா, நடிகர்கள் செந்தில், கூல் சுரேஷ்,…

Read More