வயநாடு நிலச்சரிவு உயிரிழப்பு 264 ஆக அதிகரிப்பு… 

கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 264 ஆக அதிகரித்துள்ளது. நாட்டையே அதிர்ச்சியில் ஆழ்த்திய கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்திற்குட்பட்ட முண்டக்கை பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில், மண்ணுக்குள் புதைந்த வீடுகளில் வசித்து வரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. கனமழை காரணமாக மீட்பு பணிகள் மேற்கொள்வதில் சிரமம் ஏற்பட்டாலும், ராணுவம், தேசிய பேரிடர் மீட்பு படை உள்ளிட்ட பாதுகாப்பு படையினர் கடும் முயற்சிக்கிடையே மீட்பு பணிகளை தொடர்ந்து வருகின்றனர். மண் அள்ளும் எந்திரம்…

Read More

நிலச்சரிவில் புதைந்த 2000 பேர்… 7900 பேரை வெளியேற்றும் அரசு… எங்கே தெரியுமா?

ப‍ப்புவா நியூ கினியா நாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரோடு புதைந்த நிலையில், 7900 பேரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஆஸ்திரேலியாவுக்கு வடக்கு பகுதியில் உள்ள மிகப்பெரிய தீவு நாடான ப‍ப்புவா நியூ கினியாவில் கடந்த 24ஆம் தேதி வெள்ளிக்கிழமை மிகப்பெரிய அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில், நூற்றுக்கணக்கான வீடுகள் மண்ணில் புதைந்தன. ஆரம்பத்தில் நூற்றுக்கணக்கில் உயிரழப்பு ஏற்பட்டிருப்பதாக கணிக்கப்பட்டது. ஆனால், மண்ணை தோண்ட தோண்ட சடலங்களாக கிடைத்த‍தால், எத்தனை பேர் புதையுண்டார்கள்…

Read More

இமாச்சலில் திடீரென சரிந்து விழுந்த மலை… பரபரப்பு வீடியோ…

இமாச்சலப் பிரதேசத்தில், மலைப்பகுதியில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டதால், மங்லாட்-பக்வத் சாலை மூடப்பட்டது. சிம்லா மாவட்டத்தில் உள்ள ராம்பூர் உட்பிரிவின் கின்னு பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டது. மிகப்பெரிய அளவில் நிலச்சரிவு ஏற்பட்டதால், மங்லாட்-பக்வத் சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. மலையில் நிலச்சரிவு ஏற்பட்டு, பள்ளத்தாக்கில் பாறைகள் விழும் காட்சிகளை, உள்ளூர் மக்கள் தங்களது செல்போன்களில் படம் பிடித்து வெளியிட்டுள்ளனர். #WATCH | Himachal Pradesh: Manglad-Bagvat road was closed after a landslide in the Kinnu area…

Read More