IN PICS Actress Anju Kurian stuns in white saree check out for pictures
மலையாள திரையுலகில் வளர்ந்து வரும் நடிகைகளுள் ஒருவர் நடிகை அஞ்சு குரியன்.இவர் பிரேமம், நேரம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து பிரபலம் ஆனார்.இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் நடிகைகளில் இவரும் ஒருவர்.தற்போது இவர் வெள்ளை நிறப்புடவை அணிந்து சில புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.புன்னகைப்பூ அஞ்சு..இவரது இந்த புகைப்படங்கள் லைக்ஸ்களை அள்ளி வருகிறது. Published at : 22 Apr 2024 10:53 PM (IST) பொழுதுபோக்கு ஃபோட்டோ கேலரி மேலும் காண Source link
