Actor Kishore: "ஓட்டு கேட்டு வருபவர்களின் சட்டையை பிடிக்க தைரியம் இல்லையா?" நடிகர் கிஷோர் ஆவேசம்

இவ்வளவு தீவிரமான ஒரு பிரச்சனையை ஏன் யாரும் கவனிக்க மறுக்கிறார்கள்? என்று நடிகர் கிஷோர் கேள்வி எழுப்பியுள்ளார்.

சோனம் வாங்சுக்

லடாக்கில் பொறியியலாளர் மற்றும் கல்வி சீர்திருத்தவாதியான சோனம் வாங்சுக் கடந்த மார்ச் 6 ஆம் தேதி முதல்  21 நாள் உண்ணா விரத போராட்டத்தில் ஈடுபட்டார்.  லடாக் பகுதிக்கு மாநில உரிமை கோரியும் அப்பகுதியில் இயற்கை அழிவை ஏற்படுத்தும் அரசின் திட்டங்களை எதிர்த்தும் இந்தப் போராட்டத்தை அவர் தொடர்ந்தார். அவருடைய இந்தப் போராட்டத்தில் 5000க்கும் மேற்பட்ட…

Read More

Actor Kishore: "தலையில் குடுமி இருந்தால் மட்டும் அவர் நல்லவன் இல்லை" டி.எம் கிருஷ்ணாவுக்கு நடிகர் கிஷோர் ஆதரவு

பாடகர் டி.எம்.கிருஷ்ணாவுக்கு சங்கீத கலாநிதி விருது அறிவிக்கப்பட்ட விவகாரத்தில் ஆதரவு குரல் கொடுத்துள்ளார் நடிகர் கிஷோர்.

டி.எம் கிருஷ்ணாவுக்கு சங்கீத கலாநிதி விருது:

டி. எம்.கிருஷ்ணாவின் இசை ஆளுமையை கெளரவிக்கும் வகையில் மெட்ராஸ் மியூசிக் அகாடமி அவருக்கு சங்கீத கலாநிதி விருது கடந்த மார்ச் 18 ஆம் தேதி அறிவித்தது. இந்த அறிவிப்பு வெளியானதைத் தொடர்ந்து ரஞ்சனி காயத்ரி உள்ளிட்ட மூத்த கர்நாடக இசைக் கலைஞர்கள் தங்களது எதிர்ப்பைத் தெரிவித்தார்கள்.

சிலர் தங்களுக்கு வழங்கப்பட்ட சங்கீத கலாநிதி…

Read More

actore kishore support delhi farmers protest dilli chalo condemn PM Modi | விவசாயிகளே! மோடிக்கும், அவரது பக்தர்களுக்கும் உணவு கொடுக்காதீங்க

நாடு முழுவதும் உள்ள பல்வேறு விவசாயிகள் சங்கமும் குறைந்தபட்ச ஆதார விலை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றித் தருமாறு மத்திய அரசிடம் வலியுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில், உத்தரபிரதேசம், ஹரியானா மற்றும் பஞ்சாபில் உள்ள விவசாயிகள் குறைந்த பட்ச ஆதார விலை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியை நோக்கி தில்லி சலோ என்ற பெயரில் பிரம்மாண்ட பேரணி நடத்தி வருகின்றனர். விவசாயிகள் துரோகிகளா? விவசாயிகள் டெல்லியின் உள்ளே நுழைவதை தடுக்கும் வகையில் டெல்லி எல்லையில் இரும்புத்…

Read More

மதமும் கடவுளும் அரசியல்வாதிகளின் கைகளில் சிக்குவது மிகவும் ஆபத்து: ராமர் கோயில் திறப்பு குறித்து நடிகர் கிஷோர் கருத்து

கிட்டத்தட்ட 100 ஆண்டுகால அயோத்தி சர்ச்சை கடந்த 2019ஆம் ஆண்டு உச்ச நீதிமன்ற தீர்ப்பால் முடிவுக்கு கொண்டு வரப்பட்டது. மசூதி இருந்த சர்ச்சைக்குரிய இடம், ராம் லல்லாவுக்கு (குழந்தை ராமர் சிலை) சொந்தம் என்றும் அங்கு கோயில் கட்டவும் உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியது. இடிக்கப்பட்ட மசூதிக்கு பதிலாக இஸ்லாமியர்களுக்கு மாற்றாக ஐந்து ஏக்கர் நிலத்தை ஒதுக்க உத்தரபிரதேச அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

ராமர் கோயில் திறப்பு குறித்து நடிகர்…

Read More