South Indian Artistes Association President Nasar Reaction About Trisha Karunash Koovathur Issue Ex AIADMK Leader AV Raju | Trisha Issue: கேட்பதற்கே கூசுது; வக்கிரமனப்பான்மையோடு, பரவ விடப்பட்டிருக்கும்  பொய்கதை

கடந்த சில தினங்களாக அதிமுக முன்னாள் பொறுப்பாளர் ஏ.வி. ராஜூ ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில், நடிகை திரிஷா மற்றும் நடிகர் கருணாஸ் குறித்து சர்ச்சைகுரிய வகையில் பேசியது பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக நடிகை திரிஷா, நடிகர் கருணாஸ், நடிகர் சங்க பொதுச் செயலாளர் விஷால், இயக்குநர் சேரன் ஆகியோர் தங்களது எதிர்ப்பினை வெளிப்படுத்தினர்.  இந்நிலையில், நடிகர் சங்கத் தலைவரும் தமிழ்நாட்டில் உள்ள மூத்த நடிகர்களில் ஒருவராக உள்ளவருமான நாசர் இந்த விவாகாரம் தொடர்பாக அறிக்கை…

Read More

Actor Karunas File Case Against Ex AIADMK Leader AV Raju About Trisha Koovathur Issue | Actor Karunas: ஐயா! என் புகழுக்கு களங்கம் ஏற்படுத்தீட்டாங்க; நடவடிக்கை எடுக்கனும்

சேலம் மாவட்ட அதிமுக ஒன்றிய செயலாளராக பொறுப்பு வகித்து வந்த ஏ.வி. ராஜூ சமீபத்தில் கட்சி கட்டுப்பாட்டை மீறி நடந்து கொண்டதாக கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், 2017 ஆம் ஆண்டு நடந்த கூவத்தூர் சம்பவம் பற்றி பேசினார். அப்போது நடிகை த்ரிஷா  பற்றி ஆதாரமற்ற தரக்குறைவான கருத்துகளை தெரிவித்தார். மேலும் நடிகரும் அப்போது சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்த கருணாஸ் குறித்தும் பல்வேறு கருத்துக்களை தெரிவித்திருந்தார். இது சமூக வலைதளங்களில் வேகமாக…

Read More