Amit Shah Helicopter: மயிரிழையில் உயிர் தப்பிய மத்திய அமைச்சர் அமித் ஷா.. கட்டுப்பாட்டை இழந்த ஹெலிகாப்டர்!
Amit Shah: பீகார் மாநிலம் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பயணித்த ஹெலிகாப்டர் புறப்படும்போது நிலைதடுமாறிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விபத்தில் இருந்து உயிர் தப்பிய அமித் ஷா: இந்தியாவை அடுத்த 5 ஆண்டுகளுக்கு ஆளப்போவது யார் என்பதை மக்களவை தேர்தல் முடிவுகள்தான் தீர்மானிக்க உள்ளது. கடந்த 19ஆம் தேதி, 102 தொகுதிகளுக்கும் முதற்கட்ட தேர்தலும் கடந்த 26ஆம் தேதி 88 தொகுதிகளுக்கு இரண்டாம் கட்ட தேர்தலும் நடந்தது. இதையடுத்து, வரும் மே மாதம்…
