நாளை வெளியாகிறது பாஜக தேர்தல் அறிக்கை.. பெரும் எதிர்பார்ப்பில் மக்கள்!
BJP Manifesto: அடுத்த 5 ஆண்டுகள் இந்தியாவை ஆளுப்போவது யார் என்பதை தீர்மானிக்கும் நாடாளுமன்ற மக்களவை தேர்தல் வரும் 19ஆம் தேதியுடன் தொடங்குகிறது. முதற்கட்ட வாக்குப்பதிவுலேயே தமிழ்நாடு உள்பட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் தேர்தல் நடக்க உள்ளது. எதிர்பார்ப்பை கிளப்பும் தேர்தல் அறிக்கை: இந்த நிலையில், பாஜக தேர்தல் அறிக்கை எப்போது வெளியாகும் என்பது குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இன்று காலை 8:30 மணிக்கு பிரதமர் மோடி முன்னிலையில் தேர்தல் அறிக்கை வெளியாகும் என…
