//நெற்பயிரைத் தொடர்ந்து உளுந்து பயிரிடுங்கள் என விவசாயிகளுக்கு வேளாண் அதிகாரி டிப்ஸ்
நெற்பயிரைத் தொடர்ந்து உளுந்து பயிர் எடுங்கள் என விவசாயிகளுக்கு வேளாண் அதிகாரி அறிவுரை வழங்கியுள்ளார் இது குறித்து திருவண்ணாமலை மாவட்ட வேளாண் இணை இயக்குனர் ஹரக்குமார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியதாவது; திருவண்ணாமலை மாவட்டத்தில் நெல் சாகுபடியில் தன்னிறைவு பெற்றுள்ள நிலையில் பயிறு வகை சாகுபடியினை அதிகரிக்க நெற்பயிரை தொடர்ந்து உளுந்து, பச்சை பயிறு போன்ற பயிர் வகை பயிர்களை சாகுபடி செய்து குறுகிய காலத்தில் அதிக லாபம் பெறலாம். நெல் தரிசு நிலங்களில் மகசூல் பெறவும்,…
