TN CM Stalin congratulated Manmohan Singh on his retirement today after being a member of the Rajya Sabha for 33 years
33 ஆண்டுகளாக மாநிலங்களவை உறுப்பினராக பதவி வகித்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், இன்றுடன் ஓய்வு பெறுகிறார். கடந்த 1991ம் ஆண்டு முதல் 2019ம் ஆண்டு வரை அசாம் மாநிலத்தில் இருந்தும், 2019 முதல் தற்போது வரை ராஜஸ்தானில் இருந்து மாநிலங்களவைக்கு சென்ற அவரது பதவிக்காலம் இன்றுடன் முடிவடைகிறது. இந்தநிலையில், தமிழ்நாடு முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தின் வாயிலாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர்…
