writer devibharathi complaint against Devil film director Adithya | Devil director Adithya: ”டெவில் பட இயக்குநர் ஆதித்யா என்னை ஏமாற்றி விட்டார்”

Devil director Adithya: இயக்குநர் மிஷ்கினின் சகோதரரும், சவரக்கத்தி படத்தின் இயக்குநருமான ஆதித்யாவால் தான் ஏமாற்றப்பட்டதாக எழுத்தாளர்  தேவிபாரதி குற்றம்சாட்டியுள்ளார்.    சித்திரம் பேசுதடி, பிசாசு, சைக்கோ உள்ளிட்ட படங்களை இயக்கி இருக்கும் மிஷ்கின், முதன் முதலாக இசையமைப்பாளராக அறிமுகமான படம் டெவில். இந்த படத்தை மிஷ்கினின் சகோதரரான ஆதித்யா இயக்கி இருந்தார். இதற்கு முன்னதாக ஆதித்யா இயக்கி இருந்த சவரக்கத்தி படம் விமர்சன ரீதியாக வரவேற்பை பெற்றது.    படத்தில் பூர்ணா, விதார்த், திரிகுன் நடித்து அசத்தியுள்ளனர். படத்திற்கு பாசிட்டிவ்…

Read More

Mysskin about Poorna : அவ சாகுற வரைக்கும் நடிக்கணும்.. பூர்ணாவை கண்கலங்க வைத்த மிஷ்கின் பேச்சு… 

<p>மாருதி பிலிம்ஸ் மற்றும் டச் ஸ்க்ரீன் என்டர்டெயின்மெண்ட் சார்பில் &nbsp;எஸ்.ராதாகிருஷ்ணன் மற்றும் எஸ்.ஹரி இணைந்து தயாரித்திருக்கும் திரைப்படம் &ldquo;டெவில்&rdquo;. இப்படத்தை ஆதித்யா இயக்கியுள்ளார். விதார்த், பூர்ணா, ஆதித் அருண், சுபஸ்ரீ, ராயகுரு மற்றும் மிஷ்கின் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள இப்படத்தின் பிரஸ் மீட் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட மிஷ்கின், பூர்ணா குறித்து சில நெகிழ்ச்சியாக பேசி அவரை கண்கலங்க வைத்துவிட்டார்.</p> <p><img style="display: block; margin-left: auto; margin-right: auto;" src="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/25/3bb2e887f95e233011464135339cd5351706188770398224_original.jpg" alt="" width="720" height="540"…

Read More

Ram Temple: ராமர் காவியத் தலைவன்; ராமருக்கு கோவில் கட்டியது அழகு – இயக்குநர் மிஷ்கின்

<p>அயோத்தியில் ராமர் கோவில் திறக்கப்பட்டது தொடர்பாக தமிழ் திரையுலகில் கவனிக்கப்படும் இயக்குநராக உள்ள இயக்குநர் மிஷ்கின். "ராமபிரான் பெரிய அவதாரம். அவர் ஒரு காவியத் தலைவன். அவருக்கு கோவில் கட்டியது அழகு" என தெரிவித்துள்ளார். இது தற்போது பேசுபொருளாகியுள்ளது.&nbsp;</p> <p>உத்திர பிரதேச மாநிலத்தில் உள்ள அயோத்தியில் இருந்த பாபர் மசூதி ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் கரசேவகர்களால் கடந்த 1992ஆம் ஆண்டு&nbsp; டிசம்பர் 6ஆம் தேதி இடிக்கப்பட்டது. இதனால் நாடு முழுவதும் பதற்றம் ஏற்பட்டது. இந்த சதி தொடர்பாக நீதிமன்றங்களில்…

Read More