Republic Day 2024 Wishes Inspiring Quotes Images Message Whatsapp Facebook Status
நாடு முழுவதும் குடியரசு தின விழாவை (Republic Day 2024) கொண்டாட தயாராகி கொண்டிருக்கிறது. இந்தியா குடியரசு பெற்று 75-வது ஆண்டு கொண்டாட்டம் இது. இந்திய குடியரசு தினம் 1950 -ம் இந்தியா குடியரசு பெற்றது. இந்தியா ஒரு இறையாண்மை கொண்ட நாடு என்பதை உணர்த்தும் விதமாக ஜனவரி 26 தேர்ந்தெடுக்கப்பட்டது. அதே நாளில் 1930 இல், இந்திய தேசிய காங்கிரஸ் (INC) காலனித்துவ ஆட்சியைக் கண்டித்து, பூர்ண ஸ்வராஜை அறிவித்தது. அதாவது – ஆங்கிலேயர்களிடமிருந்து “முழு…
