suriya kanguva movie directed by siva new poster out now
தமிழ் புத்தாண்டு சிறப்பாக சூர்யா நடித்துள்ள கங்குவா படத்தின் சிறப்பு போஸ்டர் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது கங்குவா சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா இரட்டை வேடங்களில் நடித்துள்ள படம் கங்குவா . பாபி தியோல் , திஷா பதானி உள்ளிட்டவர்கள் இப்படத்தில் நடித்துள்ளார். தேவி ஸ்ரீ பிரசாத் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். சமீபத்தில் கங்குவா படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றது . தற்போது தமிழ் புத்தாண்டை ஒட்டி கங்குவா படத்தின் சிறப்பு போஸ்டர் ஒன்று…
