Comet comes close to earth it visible in the skies know more details
வரும் ஜூன் மாதத்தில் வால் நட்சத்திரம் ஒன்று பூமியை நெருங்கி வரும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். வால் நட்சத்திரம்: வானியலின் அற்புத நிகழ்வாக அவ்வப்போது ஆச்சர்யமூட்டும் பல நிகழ்வுகள் நடக்கும். அதில் சிலவற்றை விஞ்ஞானிகள் முன்பே கணித்து தெரிவிக்கின்றனர். அதில் சில நிகழ்வுகளை நாம் வெறும் கண்ணால் பார்க்க கூடியதாக இருக்கிறது. சிலவற்றை தொலைநோக்கி வழியாக மட்டுமே பார்க்க கூடியதாக இருக்கிறது. இந்நிலையில், 12 பி பான்ஸ்-புரூக்ஸ் என்ற பெயர் வைக்கப்பட்ட வால் நட்சத்திரமானது சுமார் 30…
