Sivakarthikeyan: என்னோட லவ் பாதியிலேயே புட்டுக்குச்சு… காதல் அனுபவம் பகிர்ந்த சிவகார்த்திகேயன்!

விஜய் டிவியின் ‘கலக்க போவது யாரு’ நிகழ்ச்சி மூலம் தன்னுடைய திறமையை நிரூபிப்பதற்காக மேடையேறிய ஒரு கலைஞன் படிப்படியாக தன்னுடைய திறமையை வளர்த்து கொண்டு இன்று தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தான் நடிகர் சிவகார்த்திகேயன்.

கமல் தயாரிப்பில் சிவா :

தற்போது கமல்ஹாசன் தயாரிப்பில், ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் ‘அமரன்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். காஷ்மீரில் சமீபத்தில்…

Read More

actor biju menon in sivakarthikeyan murugadoss movie tamil re entry after 14 years

எஸ்.கே 23 ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள அமரன் படம் ரிலீஸூக்குத் தயாராகி வருகிறது. தற்போது எஸ்.கே முருகதாஸ் இயக்கத்தில் எஸ்.கே.23 படத்தில் நடித்து வருகிறார். ருக்மிணி வசந்த் இப்படத்தில் நாயகியாக நடிக்கிறார். அனிருத் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார். முழுக்க முழுக்க ஆக்‌ஷன் படமாக உருவாகி வரும் எஸ்.கே 23 படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்புகள் குவிந்துள்ளன.  எஸ்.கே 23 படக்குழு சிவகார்த்திகேயன் மற்றும் ருக்மிணி வசந்த் தவிர்த்து இப்படத்தில் அடுத்தடுத்த நடிகர்கள் பற்றிய தகவல்கள்…

Read More

Sivakarthikeyan Line Up : கை நிறைய படங்களோடு தமிழ் சினிமாவை கலக்க காத்திருக்கும் சிவகார்த்திகேயன்!

Sivakarthikeyan Line Up : கை நிறைய படங்களோடு தமிழ் சினிமாவை கலக்க காத்திருக்கும் சிவகார்த்திகேயன்! Source link

Read More

Sivakarthikeyan production Kurangu Pedal movie to be released this summer

By : ABP NADU  | Updated at : 12 Apr 2024 03:35 PM (IST) சின்னத்திரை நிகழ்ச்சி தொகுப்பளாராக பயணத்தை தொடங்கி தற்போது தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு அங்கீகாரத்தை பெற்ற சிவகார்த்திகேயன் பிசியாக படங்களில் நடித்து வருகிறார்.அதுபோக, சினிமாவில் சம்பாதித்த பணத்தை வைத்து, சிவகார்த்திகேயன் SK புரொடக்ஷன் என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கினர்.முதன்முதலாக அருண்ராஜா காமராஜ் இயக்கிய கனா படத்தை சிவகார்த்திகேயன் தயாரித்தார்.நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா,வாழ், டாக்டர், டான்…

Read More

sivakarthikeyan can not become vijay just by conducting fans meet says Tirupur Subramanian

ரசிகர்கள் சந்திப்பு வைத்தால் மட்டும் நீங்கள் அடுத்த விஜய் ஆகிவிட முடியாது என்று திருப்பூர் சுப்ரமணியன் தெரிவித்துள்ளார். சிவகார்த்திகேயன்  நடிகர் விஜய் நடிப்பதை கைவிட்டு அரசியலில் களமிறங்க இருக்கிறார். இப்படியான நிலையில் அடுத்த இளைய தளபதி யார் என்கிற விவாதம் தமிழ் சினிமாவில் தொடங்கியுள்ளது. விஜய்யின் இடத்தை நடிகர் சிவகார்த்திகேயன் பிடிப்பார் என்று பெரும்பாலானவர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள். சமீபத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் சென்னை போரூரில் தனது ரசிகர்கள் மற்றும் நற்பணி மன்ற உறுப்பினர்களை சந்தித்தார். விஜயைப்…

Read More

watch video of actor sivakarthikeyan and sree leela dance onstage

சிவகார்த்திகேயனின் வாழ்க்கை தனக்கு மிகவும் இன்ஸ்பிரேஷனாக இருப்பதாக ஸ்ரீலீலா கூறியுள்ளார். சிவகார்த்திகேயன் சிவகார்த்திகேயன் நடிப்பில் இந்த ஆண்டு ஜனவரி மாதம் வெளியான அயலான் படத்தின் வெற்றி அவருக்கு நல்ல தொடக்கத்தைக் கொடுத்துள்ளது. இதனைத் தொடர்ந்து ராஜ் குமார் பெரியசாமி இயக்கத்தில் அமரன் படத்தில் நடித்த் முடித்துள்ளார் சிவகார்த்திகேயன். கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இந்தப் படத்தை தயாரித்துள்ள நிலையில், சாய் பல்லவி இந்தப் படத்தில் நாயகியாக நடித்துள்ளார். ஜி.வி பிரகாஷ் இந்தப் படத்திற்கு இசைமைத்துள்ளார். சமீபத்தில் இப்படத்தின் டைட்டில்…

Read More

Director Ponram to direct vijayakanth son Shanmuga pandian inhis next movie

தமிழ் சினிமாவின் ஈடு இணையில்லா நடிகரும் தேமுதிக கட்சியின் தலைவருமான நடிகர் விஜயகாந்த் கடந்த டிசம்பர் 28ஆம் தேதி உடல்நலக்குறைவால் காலமானார். அவரின் இழப்பு திரையுலகத்தினர், ரசிகர்கள், தொண்டர்கள் என ஒட்டுமொத்த தமிழ்நாட்டையே சோகத்தில் ஆழ்த்தியது. மறைந்த நடிகர் விஜயகாந்த் மகன் சண்முகபாண்டியன் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனி இடத்தைப் பிடிக்கப் போராடி வருகிறார். 2015ம் ஆண்டு வெளியான ‘சகாப்தம்’ திரைப்படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். அதைத்தொடர்ந்து மதுர வீரன், தமிழன் என்று சொல் உள்ளிட்ட…

Read More

sivakarthikeyan including amaran and murugadoss project will have three release in 2024

ஏற்கனவே அயலான் படம் வெளியாகியுள்ள நிலையில் இன்னும் இரண்டு படங்கள் சிவகார்த்திகேயன் நடிப்பில் இந்த ஆண்டு வெளியாகும் என தெரியவருகிறது. சிவகார்த்திகேயன் கடந்த 2019 ஆம் ஆண்டு சிவகார்த்திகேயன் நடிப்பில் மூன்று படங்கள் வெளியாகின. மிஸ்டர் லோக்கல், நம்ம வீட்டு பிள்ளை, ஹீரோ. இதில் நம்ம வீட்டு பிள்ளை ஃபேமிலி ஆடியஸை கவர்ந்து நல்ல வெற்றிப் பெற்றது. மற்ற இரண்டு படங்கள் எதிர்பார்த்த வெற்றிபெறவில்லை. இதனைத் தொடர்ந்து 2022 ஆம் ஆண்டு முதலில் வெளியான டான் படம்…

Read More

Sivakarthikeyan: ரசிகர்கள் முன்னிலையில் உருக்கமாக உடைந்து பேசிய சிவகார்த்திகேயன்: ஏன்னு தெரியுமா?

தமிழ் சினிமாவில் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையும் வர்த்தகத்தையும் ஏற்படுத்தி கோலிவுட்டின் முக்கியமான கதாநாயகனாக இருப்பவர். இவர் சினிமாவிற்குள் நுழைவதற்கு முன்னர் தனியார் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்தார். இதன் மூலம் தனக்கென தமிழ்நாடு முழுவதும் தனி ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கி இருந்தார். விஜய் டீவியில் தொகுப்பாளராக பணியாற்றிக்கொண்டே, கடந்த 2012ஆம் ஆண்டு இயக்குநர் பாண்டிராஜனின் மெரினா திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அதன் பின்னர் சிறிய பட்ஜெட் படங்களில்…

Read More

9 Years of Kaaki Sattai fans likely to expected reunion of dhanush sivakarthikeyan | Kaaki Sattai: 9 வருஷமாச்சு.. பிரிந்த தனுஷ் – சிவகார்த்திகேயன்

நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த காக்கி சட்டை படம் வெளியாகி இன்றோடு 9 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதனை ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கொண்டாடி வருகின்றனர்.  சின்னத்திரையில் மிமிக்ரி கலைஞராக, நிகழ்ச்சி தொகுப்பாளராக பணியாற்றிய சிவகார்த்திகேயன், 2012 ஆம் ஆண்டு வெளியான மெரினா படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். இந்த படத்துக்கு முன்னதாக அவர் தனுஷ் நடித்து ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கிய “3” படத்தில் சிறிய வேடத்தில் நடித்திருப்பார். இந்த படத்தின் ஷூட்டிங்கின்போது சிவகார்த்திகேயனின் திறமையை அறிந்த தனுஷ், அவரின்…

Read More

Nayanthara who spoke in Tamil on Hindi stage AV Raju apologizes Trisha take action Cinema Headlines | Cinema Headlines: ஹிந்தி மேடையில் தமிழில் பேசிய நயன்தாரா! ஏ.வி.ராஜூக்கு எதிராக இறங்கிய த்ரிஷா

Nayanthara: ஆடிப்போன பாலிவுட்; ஹிந்தி மேடையில் தமிழில் பேசிய நயன்தாரா; என்ன பேசினார் தெரியுமா? மும்பையில்  2024 ஆம் ஆண்டுக்கான தாதா சாகிப் பால்கே சர்வதேச திரைப்பட  விருதுகள் வழங்கும் விழா நேற்று முன்தினம் அதாவது பிப்ரவரி 20 ஆம் தேதி நடைபெற்றது. இதில் ஜவான் படத்துக்காக சிறந்த நடிகைக்கான விருதை நடிகை நயன்தாரா பெற்றார். இந்த விருதை அப்படத்தில் நடித்த பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஆன ஷாருக்கான் வழங்கினார். மேலும் படிக்க Amaran: சிவகார்த்திகேயனின் அமரன்…

Read More

Sivakarthikeyan :சூப்பர் சிங்கர் ரசிகையின் ஆசையை நிறைவேற்றிய நடிகர் சிவகார்த்திகேயன் !!

தமிழ் இசை உலகில் மிக முக்கியமான நிகழ்ச்சியாக நடந்து வரும் சூப்பர் சிங்கர்  சீனியர் நிகழ்ச்சியின் 10 வது சீசன் ஒவ்வொரு வாரமும் பெரும் கொண்டாட்டத்துடனும், பல நெகிழ்வான தருணங்களுடனும் அரங்கேறி வருகிறது.

பல திறமையாளர்களுக்கான அடையாளமாகத்  திகழும், சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி, இந்த 10 வது சீசனிலும் களைகட்டி வருகிறது. பலதரப்பட்ட பின்னணியிலிருந்து தனித்துவமான பல பாடகர்கள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளனர்.

இந்நிகழ்ச்சியில் ஆரம்ப கட்ட எபிஸோடு ஒன்றில் பங்கேற்ற, கேரளாவைச் சேர்ந்த தன்ஷிரா எனும் பாடகி,…

Read More

Cinema Headlines Today February 18th Tamil Cinema news today thalaivar 171 leo 2 sivakarthikeyan vijay vanangaan lokesh kanagaraj

விலகும் விஜய்! ஆனாலும் லியோ 2க்கு வாய்ப்பிருக்கு: எப்படி? – லோகேஷ் ஓபன் டாக்! தமிழ் சினிமாவில் தற்போது கவனிக்கப்படும் இயக்குநர்களில் ஒருவராக இருப்பவர் இயக்குநர் லோகேஷ் கனகராஜ். மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் மற்றும் லியோ என இவரது அனைத்து படங்களும் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் வரவேற்பைப் பெற்றது.  இப்படியான நிலையில் லோகேஷ் கனகராஜ் அடுத்து சூப்பர் ஸ்டார் ரஜினியை வைத்து படம் இயக்கவுள்ளார். இதற்கான கதை தயாரிப்பு வேலைகளை லோகேஷ் கனகராஜ் மற்றும்…

Read More

actor sivakarthikeyan thanks fans for celebrating his birthday | Sivakarthikeyan: “இந்த அளவு கடந்த அன்பு தான் என்னை உழைக்கத் தூண்டுகிறது”

தனது பிறந்தநாளைக் கொண்டாடி மகிழ்ந்த ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார் நடிகர் சிவகார்த்திகேயன். சிவகார்த்திகேயன் கடந்த பிப்ரவரி 17ஆம் தேதி நடிகர் சிவகார்த்திகேயன் தனது 39ஆவது பிறந்தநாளைக் கொண்டாடினார். அவரது ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்தார்கள். பிறந்தநாள் சிறப்பாக சிவகார்த்திகேயன் நடித்துள்ள அமரன் படத்தின் டைட்டில் டீசரை ராஜ்கமல் ஃபிலிஸ் வெளியிட்டது. மேலும் இதே நாளில் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் பி.எஸ்.வினோத் ராஜ் இயக்கியிருக்கும் படமான கொட்டுக்காளியும் சர்வதேச பெர்லின் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது.  தற்போது ஏ.ஆர்…

Read More

SK Birthday Celebrations : SK23 படக்குழுவினருடன் பிறந்தநாளை கொண்டாடிய நடிகர் சிவகார்த்திகேயன்..புகைப்படங்கள் இதோ!

SK Birthday Celebrations : SK23 படக்குழுவினருடன் பிறந்தநாளை கொண்டாடிய நடிகர் சிவகார்த்திகேயன்..புகைப்படங்கள் இதோ! Source link

Read More

Cinema Headlines Today February 17th Tamil Cinema news today Dangal Actress Vijay Sivakarthikeyan tamizhaga vetri kazhagam

கம்பேக் கொடுத்தாரா ஜெயம் ரவி! சைரன் முதல் நாள் வசூல் நிலவரம் எப்படி? ஜெயம் ரவி நடித்து நேற்று பிப்ரவரி 16 ஆம் தேதி வெளியான சைரன் படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. ஹோம் மூவி மேக்கர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் சுஜாதா விஜய் குமார் தயாரிப்பில், நடிகர் ஜெயம் ரவி நடித்துள்ள சைரன் படம் நேற்று பிப்ரவரி 16 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இரும்புத்திரை, விஸ்வாசம், ஹீரோ உள்ளிட்டப்  படங்களில் திரைக்கதை…

Read More

Amaran Teaser Review : ஃப்ரேமிற்கு ஃப்ரேம் டெரர் காட்டும் சிவகார்த்திகேயன்..எப்படி இருக்கு அமரன் பட டீசர்?

Amaran Teaser Review : ஃப்ரேமிற்கு ஃப்ரேம் டெரர் காட்டும் சிவகார்த்திகேயன்..எப்படி இருக்கு அமரன் பட டீசர்? Source link

Read More

Sivakarthikeyan celebrates his 39th birthday today

சின்னத்திரை டூ வெள்ளித்திரை பயணம் செய்த எத்தனையோ நடிகர்களை இந்த தமிழ் சினிமா கடந்து வந்துள்ளது. ஆனால் அப்படி பயணித்த  அனைவராலும் ஹீரோ அந்தஸ்தை பெற்று விட முடியுமா? என்றால் அதன் சதவீதம் சற்று குறைவு தான். ஆனால் சின்னத்திரையில் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டு கிட்டத்தட்ட பன்னிரெண்டு ஆண்டுகளில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் என்ற அந்தஸ்தை பெரும் அளவுக்கு உயர்ந்து, அடுத்த விஜய் என ரசிகர்களால் கொண்டாடப்படும் அளவுக்கு அசுர வளர்ச்சி அடைந்தவர்…

Read More

ராணுவ அதிகாரி வேடத்தில் சிவகார்த்திகேயன்! யார் இந்த ராஷ்டிரிய ரைபிள்ஸ் பிரிவு?

ராணுவத்தை ரொமான்டிசைஸ் செய்து பல திரைப்படங்கள் வந்துள்ளன. குறிப்பாக, தீவிரவாதிகளை வேட்டையாடும் ஹீரோக்கள், ராணுவ அதிகாரிகளாக வந்து மிரட்டுவர். அந்த திரைப்படங்கள், மக்கள் மத்தியில் நல்ல வெற்றியையும் பெற்றன. ஷாருக்கான், சல்மான் கான்,  தொடங்கி கமல், விஜய் என பலர் ராணுவ அதிகாரிகளாக நடித்துள்ளனர். இம்மாதிரியான படங்கள் பெரும் விமர்சினத்திற்கும் உள்ளாகியுள்ளன.

குறிப்பாக, மக்களின் தரப்பில் கதையை கூறாமல், ராணுவத்தின் தரப்பில் கதை சொல்லப்படுவதாக தொடர் குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. இப்படிப்பட்ட சூழலில், கமல், <a title="விஜய்"…

Read More

SK21 Title Official Announcement Sivakarthikeyan Rajkumar Periyasamy Movie Named Amaran Watch Title Teaser

சிவகார்த்திகேயன் நடித்து வரும் எஸ்.கே 21 படத்திற்கு அமரன்   என்று டைட்டில் வைக்கப் பட்டுள்ளது. எஸ்.கே 21 மாவீரன் , அயலான் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடித்துள்ள படம் எஸ்.கே 21. ராஜ்கமல் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இந்தப் படத்தை இயக்குகிறார். சாய் பல்லவி இந்தப் படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். ஜி.வி பிரகாஷ் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார்.  நாளை சிவகார்த்திகேயனின் பிறந்தநாளை முன்னிட்டு இப்படத்தின் டைட்டில் வீடியோவை இன்று படக்குழு வெளியிட்டுள்ளது. இப்படத்திற்கு  அமரன்…

Read More

Sivakarthikeyan’s new film directed by Murugadoss is in trouble | Sivakarthikeyan: ஆரம்பமே பிரச்னை.. சிவகார்த்திகேயன்

சிவகார்த்திகேயன் – ஏ.ஆர்.முருகதாஸ் படத்தால் பிற படங்கள் மற்றும் சீரியல்களின் ஷூட்டிங் பாதிக்கப்படும் அபாயம்  ஏற்பட்டுள்ளது.  தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான ஏ.ஆர்.முருகதாஸ் அடுத்ததாக நடிகர் சிவகார்த்திகேயனை வைத்து படம் இயக்குகிறார். இந்த படத்தின் ஷூட்டிங் நேற்று முன்தினம் தொடங்கியது. இப்படத்தில் கன்னட நடிகை ‘சப்த சாகரதாச்சே எல்லோ’ படத்தில் நடித்த ருக்மணி வசந்த் ஹீரோயினாக அறிமுகமாகிறார். இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்கும் நிலையில் ஆக்‌ஷன் பாணியில் உருவாவதாக கூறப்படுகிறது.  மேலும் நாளை சிவகார்த்திகேயனின் பிறந்தநாள் என்பதால்…

Read More

sk 23 a r murugadoss actress rukmini vasanth introduction

கன்னடத்தில் ரசிகர்களிடம் பெறும் வரவேற்பைப் பெற்றுள்ள நடிகை ருக்மிணி வசந்த் சிவகார்த்திகேயனின் எஸ்ஸ்.கே 23 படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார். எஸ்.கே.23  தீனா, கஜினி , துப்பாக்கி , கத்தி, சர்கார் உள்ளிட்டப் படங்களை இயக்கிய ஏ.ஆர் முருகதாஸ் தற்போது சிவகார்த்திகேயனுடன் கூட்டணி அமைத்துள்ளார். சிவகார்த்தியேனின் 23-வது படமான இதில் கன்னட நடிகை ருக்மிணி வசந்த் கதாநாயகியாக நடிக்க இருக்கிறார். அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கிறார். திலிப் சுப்புராயன் ஸ்டன்ட் மற்றும் சுதீப் எலமன் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார்….

Read More

SK23 Shoot Begins : ஏ.ஆர். முருகதாஸ் – சிவகார்த்திகேயன் கூட்டணியின் படப்பிடிப்பு இன்று தொடங்கியது!

SK23 Shoot Begins : ஏ.ஆர். முருகதாஸ் – சிவகார்த்திகேயன் கூட்டணியின் படப்பிடிப்பு இன்று தொடங்கியது! Source link

Read More

sivakarthikeyan 21st movie update will be revealed today | SK21 Update: 5 மணிக்கு ரெடியா இருங்க.. வெளியாகிறது கமல்

சிவகார்த்திகேயன் நடித்து வரும் எஸ்.கே 21 படத்தின் அப்டேட் இன்று மாலை வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  சிவகார்த்திகேயனின் அடுத்த படம் சிவகார்த்திகேயன்  நடித்து சமீபத்தில் வெளியான அயலான் படம் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது. பொங்கலை முன்னிட்டு வெளியான அயலான் உலகம் முழுவதும் 50 கோடிகளுக்கும் மேல் வசூல் செய்தது. இதனைத் தொடர்ந்து சமீபத்தில் இப்படம் ஓடிடி தளத்தில் வெளியாகி பரவலான ரசிகர்களை சென்றடைந்துள்ளது. மேலும் அயலான் படத்தின் இரண்டாம் பாகம் பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாக இருப்பதும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது….

Read More

Cinema Headlines Today February 3rd Tamil Cinema news today vijay politics sivakarthikeyan yatra trailer Poonam Pandey | Cinema Headlines: உயிரோடு இருக்கும் பூணம் பாண்டே; யாத்ரா 2 படத்தின் ட்ரெய்லர் வெளியீடு

Poonam Pandey: “நான் இன்னும் சாகல”..வீடியோ வெளியிட்ட பூனம் பாண்டே.. அதிர்ந்து போன திரையுலகினர்! உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த பிரபல மாடல் அழகியான பூனம் பாண்டே 2011ஆம் ஆண்டு இந்திய அணி உலகக் கோப்பை போட்டியில் வென்றால் நிர்வாணமாக மைதானத்தில் வலம் வருவேன் எனக் கூறி சர்ச்சையை கிளப்பியிருந்தார். தொடர்ந்து 2013 ஆம் ஆண்டு  ‘நஷா’ எனும் படத்தின் மூலம் பாலிவுட் திரையுலகில் அறிமுகமானார். இதற்கிடையில் சர்ச்சைக்குரிய நடிகையாக திரையுலகில் வலம் வந்த பூனம் பாண்டே,…

Read More

Sivakarthikeyan is likely to take the place of actor Vijay in Tamil cinema

தமிழ் சினிமாவுக்கு விரைவில் விஜய் முழுக்கு போட உள்ள நிலையில் அவருடைய இடத்துக்கு யார் வரப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.  இளைய தளபதி டூ தளபதி  நாளைய தீர்ப்பு படம் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானார் விஜய். தொடக்க காலக்கட்டத்தில் இருந்து தொடர்ந்து 25 ஆண்டுகள் ரசிகர்களால் “இளைய தளபதி” என கொண்டாட்டப்பட்டார். அவர் கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் ரசிகர்களால் தளபதி விஜய் என அழைக்கப்பட்டு வருகிறார். இன்றைய காலக்கட்டத்தில் தமிழ் சினிமாவில்…

Read More

actor sivakarthikeyan completes 12 years as a hero today

நடிகர் சிவகார்த்திகேயன் (Sivakarthikeyan) ஹீரோவாக நடிக்க வந்து இன்றோடு 12 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளதை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.  சின்னத்திரையில் தனது திறமையால் கலக்கிய நபர்களுக்கு எல்லாம் பெரிய திரையில் இடம் கிடைத்ததா என்றால் அது கேள்விக்குறி தான். அப்படியே சினிமாவுக்குள் நுழைந்தாலும் அதில் பெரிய அளவு வெற்றி பெற்றார்களா? என்றாலும் அதுவும் குறைவு தான். அந்த குறைவான நபர்களில் தற்காலத்தில் சிறந்து விளங்கி வருபவர்களில் முதன்மையானவர் சிவகார்த்திகேயன். அவர் முன்னேற நினைக்கும் பலருக்கும் ரோல் மாடலாக…

Read More

Ayalaan Ott Release Sivakarthikeyan Starring Movie Ott Release Date Platform Details

‘அயலான்’ (Ayalaan) திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. இன்று நேற்று நாளை படத்தை இயக்கிய ஆர்.ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடிக்க, பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான திரைப்படம் ‘அயலான்’. ஏலியன் கதாபாத்திரத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இப்படத்தில், ரகுல் ப்ரீத், கருணாகரன், யோகிபாபு உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். சித்தார்த் ஏலியனுக்கு குரல் கொடுத்திருந்தார்.  ஏ.ஆர்.ரஹ்மான் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் இந்தப் படத்தை தயாரித்துள்ளது. இந்த ஆண்டு பொங்கல்…

Read More

Ayalaan: வி.எஃப்.எக்ஸ் காட்சிகளுக்கு மட்டுமே ரூ.50 கோடி…பிரமாண்டமாக உருவாகும் “அயலான் 2”

அயலான் படத்தின் இரண்டாம் பாகத்தில் வி.எஃப்.எக்ஸ் காட்சிகளுக்கு மட்டுமே ரூ.50 கோடி செலவிட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

அயலான்

இன்று நேற்று நாளை படத்தின் இயக்குநர் ரவிகுமார் 7 வருட இடைவெளிக்குப் பின் அயலான் படத்தை இயக்கியுள்ளார். சிவகார்த்திகேயன் இந்தப் படத்தில் கதாநாயகனாகவும் ரகுல் ப்ரீத் , கருணாகரன் , யோகிபாபு உள்ளிட்டவர்கள் பிற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். ஏ.ஆர்.ரஹ்மான் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் இந்தப் படத்தை தயாரித்துள்ளது. கடந்த ஜனவரி 12 ஆம் தேதி…

Read More

Watch Video: சும்மாவே சூப்பரா ஆடுவாங்க! தங்கச்சி நிச்சயதார்த்தத்தில் ரவுடி பேபியாக மாறிய சாய் பல்லவி!

சாய் பல்லவி

பிரேமம் படத்தின் மூலம் தமிழ் மற்றும் மலையாள சினிமா ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டவர் நடிகை சாய் பல்லவி.  விபூதி வைத்த நெற்றி, அழகான பல் வரிசை, திக்கப் பேசும் தமிழ் என தமிழ் சினிமா ரசிகர்களின் மனதில் இன்னும் பல ஆண்டுகள் நிரந்தர க்ரஷ் ஆக இருக்க அனைத்து சாத்தியங்களும் அவருக்கு உண்டு.

நடிகையாக மட்டுமில்லை, தனது நடனத்தின் மூலமாகவும் எல்லாருக்கும் அவர் ஷாக் கொடுத்திருக்கிறார். “உங்களில் யார் அடுத்த பிரபு தேவா”…

Read More

Netflix Who Has Knocked The Movie Of The Leading Actors Actor Suresh Gopi Daughter Wedding Held Infront Modi Cinema Headlines | Cinema Headlines: முன்னணி நடிகர்களின் படங்களை தட்டித்தூக்கிய நெட்ஃப்ளிக்ஸ்! மோடி முன் நடந்த நடிகர் மகள் திருமணம்

Netflix: எஸ்.கே 21, இந்தியன் 2, விடாமுயற்சி.. நீளும் லிஸ்ட்; முன்னணி நடிகர்களின் படங்களை தட்டித்தூக்கிய நெட்ஃப்ளிக்ஸ்! இந்த ஆண்டு நெட்ஃப்பிளிக்ஸில் எஸ்.கே.21, விடாமுயற்சி, தங்கலான், ரிவால்வர்ரீடா, சொர்க்கவாசல், மகாராஜா ஆகிய திரைப்படங்கள் வெளியாக உள்ளன. மேலும் படிக்க Suresh Gopi: பிரதமர் மோடி முதல் மம்மூட்டி வரை! களைகட்டிய “தீனா” பட நடிகர் சுரேஷ் கோபி மகளின் திருமணம்! மலையாள சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் சுரேஷ் கோபி. மோகன்லால், மம்மூட்டி போன்ற நடிகர்களுக்கு நிகரான…

Read More

Netflix: எஸ்.கே 21, இந்தியன் 2, விடாமுயற்சி.. நீளும் லிஸ்ட்; முன்னணி நடிகர்களின் படங்களை தட்டித்தூக்கிய நெட்ஃப்ளிக்ஸ்!

நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் இந்த ஆண்டு வெளியாக இருக்கும் முன்னணி நடிகர்களின் படங்களின் பட்டியலைப் பார்க்கலாம்.

நெட்ஃப்ளிக்ஸ்

கொரோனா நோய் தொற்றுக்குப் பின் ஓடிடி தளங்களின் நுகர்வு பலமடங்கு பெருகியுள்ளது. முன்னணி ஓடிடி தளங்களில் ஒன்று நெட்ஃப்ளிக்ஸ். உலகம் முழுவதிலும் உள்ள பல்வேறு மொழிகளில் படங்கள், ஆவணப்படங்கள், வெப் சீரீஸ்களை தயாரித்து வெளியிட்டு வருகிறது. மேலும் திரையரங்குகளில் வெளியாகும் முன்னணி  நடிகர்களின் படங்களின் ஓடிடி உரிமத்தைப் பெற்றும் நெட்ஃப்ளிக்ஸ் வெளியிட்டு வருகிறது. இந்நிலையில் தற்போது <a title="பொங்கல்…

Read More

Ayalaan Boxoffice 4 Days Collection Sivakarthikeyan Movie Collected 50 Crores Worldwide

சிவகார்த்திகேயன் நடிப்பில் ஆர்.ரவிக்குமார் இயக்கத்தில் இந்த ஆண்டு பொங்கல் ரிலீசாக பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகியுள்ள திரைப்படம் அயலான். நிதிப் பிரச்னை, தொழில்நுட்பப் பிரச்னை, கொரோனா ஊரடங்கு என பல்வேறு காரணங்களார் சுமார்  8 ஆண்டுகளுக்குப் பிறகு வெளியாகியுள்ள இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. ரகுல் ப்ரீத் சிங், கருணாகரன், யோகி பாபு, ஈஷா கோபிகர் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்தின் மூலம் தமிழில் முதன்முறையாக ஏலியனுடன் ஸ்க்ரீன் ஷேர் செய்த டாப் நடிகர் எனும்…

Read More

Sivakarthikeyan Ayalaan Movie Box Office Collection Ayalaan Collection And Tattoo Alien

அயலான் திரைப்படம் வெளியாகி நான்கு நாட்கள் ஆகும் நிலையில் பாக்ஸ் ஆஃபிஸில், படம் எவ்வளவு வசூல் செய்திருக்கிறது எனபதைப் பார்க்கலாம். அயலான் இன்று நேற்று நாளை இயக்குநர் ரவிக்குமார் இயக்கத்தில் உருவாகி உள்ள படம் அயலான். சிவகார்த்திகேயன் , ரகுல் ப்ரீத், கருணாகரன் , யோகி பாபு உள்ளிட்டவர்கள் இந்தப் படத்தில் நடித்துள்ளார்கள். ஏ.ஆர் ரஹ்மான் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். அயலான் கதை கொடைக்கானலின் பூம்பாறை கிராமத்தில் புல், பூண்டு, பூச்சிக்கும் கேடு விளைவிக்காமல் இயற்கை ஆர்வலராக,…

Read More

Entertainment Headlines Today January 5th Captain Miller 3rd Day Box Office Collection Rajini Kanth Pongal

Rajinikanth: ரஜினி யார் பேச்சுக்கும் தலையாட்டுபவர் அல்ல.. ஆடிட்டர் குருமூர்த்தி கருத்துக்கு எஸ்.வி.சேகர் பதிலடி..! தமிழ்நாட்டின் அரசியல் களத்தில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டவர் நடிகர் ரஜினிகாந்த். பல தேர்தல்களில் மறைமுகமாகவும், நேரடியாகவும் ஆதரவு தெரிவித்த ரஜினிகாந்த் கிட்டதட்ட தனது அரசியல் வருகையை 25 ஆண்டுகளுக்கு எதிர்பார்ப்புக்கு ஏற்ப கடந்த 2017 ஆம் ஆண்டு தான் அறிவித்தார்.  தான் சாதி, மதம் சார்பற்ற ஆன்மீக அரசியலை கொண்டு வருவேன் என்றும் ரஜினி தெரிவித்தது பெரிய அளவில்…

Read More

Sivakarthikeyans Ayalaan Showcase Tribute Messages For The Late Vijayakanth In The Title Cards | Ayalaan: ”அயலான், கேப்டன் மில்லர் படங்களில் கேப்டன் விஜயகாந்த்”

Ayalaan: சிவகார்த்திகேயன் நடித்த அயலான் படத்தின் டைட்டில் கார்டில் மறைந்த கேப்டன் விஜயகாந்துக்கு படக்குழு மரியாதை செலுத்தியது ரசிகர்களை நெகிழ்ச்சி அடைய செய்துள்ளது.    ரவிக்குமார் இயகக்த்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள அயலான் படம் பொங்கல் ரிலீசாக இன்று திரைக்கு வந்துள்ளது. சயின்ஸ் பிக்‌ஷன் ஜானரில் பிரமாண்ட கிராஃபிக்ஸ் காட்சிகளுடன் வெளிவந்துள்ள அயலான் படம், குழந்தைகள் கொண்டாடும் படமாக வரவேற்பை பெற்றுள்ளது.    இன்று காலை 9 மணிக்கு முதல் காட்சி வெளியானது. அதில், மறைந்த கேப்டன் விஜயகாந்துக்கு மரியாதை…

Read More

Cinema Headlines Today January 12th Tamil Cinema News Today Captain Miller Ayalaan Raghu Thatha Sivakarthikeyan Dhanush

ஏலியனுடன் “பொங்கல்” .. குழந்தைகளைக் குறிவைத்த சிவகார்த்திகேயன்.. அயலான் திரைப்பட விமர்சனம்! தமிழ் சினிமாவில் முதல்முயற்சியாக ஏலியன் எனப்படும் வேற்றுகிரகவாசியுடன் கைகோர்த்து ஆடி, பாடி, சண்டையிட்டு தமிழ் சினிமாவுக்கு தேவையான அத்தனை கமர்ஷியல் அம்சங்களும் இடம்பெற, சிவகார்த்திகேயன் நடிப்பில் பொங்கல் வெளியீடாக இன்று ரிலீசாகியுள்ள திரைப்படம்“அயலான்”. மேலும் படிக்க 6 ஆயிரம் வருடம் முந்தைய கதை! பிரபாஸின் கல்கி 2898 பட ரிலீஸ் எப்போது? பிரபாஸ் நடித்துள்ள கல்கி 2898 படம் இந்த ஆண்டு மே மாதம்…

Read More

Ayalaan Review Tamil Sivakarthikeyan Rakul Preet Singh Yogi Babu Starring Ayalaan Movie Critics Review Rating

Ayalaan Sci – Fi இயக்குனர்: R Ravikumar கலைஞர்: Sivakarthikeyan Rakul Preet Singh Sharad Kelkar Isha Koppikar Yogi Babu Karunakaran Ayalaan Movie Review in Tamil: தமிழ் சினிமாவில் முதல்முயற்சியாக ஏலியன் எனப்படும் வேற்றுகிரகவாசியுடன் கைகோர்த்து ஆடி, பாடி, சண்டையிட்டு தமிழ் சினிமாவுக்கு தேவையான அத்தனை கமர்ஷியல் அம்சங்களும் இடம்பெற, சிவகார்த்திகேயன் நடிப்பில் பொங்கல் வெளியீடாக இன்று ரிலீசாகியுள்ள திரைப்படம்“அயலான்”. அயலா.. அயலா.. “இன்று நேற்று நாளை” திரைப்படம்…

Read More

Ayalaan Twitter Review What Fans Says About Sivakarthikeyan Movie Ayalaan Audience Reaction Comments | Ayalaan Twitter Review: காத்திருப்புக்கு கிடைத்ததா வெற்றி?

Ayalaan Twitter Review in Tamil: நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள அயலான் (Ayalaan) படம் இன்று வெளியாகியுள்ள நிலையில் இப்படம் பார்த்த ரசிகர்கள் தங்கள் கருத்துகளை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.  அயலான்: கேஜேஆர் ஸ்டூடியோஸ் நிறுவனம்  பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ள “அயலான்” படத்தின் சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடித்துள்ளார்.  ‘இன்று நேற்று நாளை’ படத்தை இயக்கிய ரவிகுமார் 8 ஆண்டுகளுக்குப் பிறகு தனது 2வது படமாக அயலானை இயக்கியுள்ளார். ரகுல் ப்ரீத் சிங் ஹீரோயினாகவும் முக்கிய கேரக்டர்களில்…

Read More

Pongal 2024 Movie Release Tamil Ayalaan Vs Merry Christmas Sivakarthikeyan Vijay Sethupathi Movies Clash For Third Time | Sivakarthikeyan Vs Vijay Sethupathi: 3வது முறையாக நேருக்குநேர் மோதும் சிவகார்த்திகேயன் – விஜய் சேதுபதி படங்கள்

வரும் பொங்கலுக்கு சிவகார்த்திகேயன் மற்றும் விஜய் சேதுபதி படங்கள் நேருக்கு நேர் மோதும் நிலையில், இந்த முறை வெற்றிபெறப் போவது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.  அயலான் vs மேரி கிறிஸ்துமஸ்  ரவிக்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘அயலான்’ (Ayalaan) படத்தில் சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரீத்தி சிங், இஷா கோபிகர், யோகிபாபு, கருணாகரன், பால சரவணன், ஷரத் கேல்கர்,பானுப்ரியா என பலரும் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இப்படம் மிகப்பெரிய பொருட்செலவில் தயாராகியுள்ளது. கிட்டதட்ட 5 ஆண்டுகளாக எடுக்கப்பட்டு…

Read More

Sivakarthikeyan Ayalaan Movie Third Single Suro Suro Song Lyrics

அயலான் படத்தின் மூன்றாவது பாடலான சூரோ சூரோ பாடல் வெளியாகியுள்ளது. அயலான் Here’s the third single #SuroSuro from #Ayalaan – https://t.co/BK6EOXwpLW An @arrahman sir musical 🎶A @madhankarky lyrical ✍🏻Sung by @_MohitChauhan & @NakulAbhyankar 🎙️#AyalaanFromPongal#AyalaanFromSankranti#AyalaanFromJanuary12@Ravikumar_Dir ‘Chithha’ #Siddharth… — Sivakarthikeyan (@Siva_Kartikeyan) January 7, 2024 ரவிகுமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள அயலான் திரைப்படம் வரும் ஜனவரி 12 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. ரகுல் ப்ரீத்,…

Read More

Ayalaan Third Single: சூரோ சூரோ சூப்பர் ஹீரோ.. ஏலியனை கலக்கலாக வரவேற்ற சிவகார்த்திகேயன் – ரகுல் ப்ரீத் சிங்!

அயலான் திரைப்படத்தின் மூன்றாவது பாடலான ‘சூரோ சூரோ’ பாடல் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகியுள்ளது.

பூமிக்கு வரும் ஏலியன் கதையை மையப்படுத்தி சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரீத் சிங், யோகி பாபு, கருணாகரன் ஆகியோர் நடித்துள்ள திரைப்படம் ‘அயலான்’. ‘இன்று நேற்று நாளை’ படத்தினை இயக்கிய ஆர்.ரவிக்குமார் இயக்கியுள்ள இப்படத்தை கேஜேஆர் ஸ்டுடியோஸ் தயாரித்துள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் இப்படத்துக்கு இசையமைத்துள்ளார்.

தமிழில் புது முயற்சி

இப்படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. ஹாலிவுட் சினிமா தொடங்கி பாலிவுட்…

Read More