Fact Check: காங்கிரசுக்கு வாக்களிக்க சொன்னாரா தோனி! உண்மையா? பொய்யா?

தோனி புகைப்படம் வைரல்:

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், தல என்றும் ரசிகரால் அன்போடு அழைக்கப்படும் மகேந்திர சிங் தோனியின் புகைப்படமானது,  காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிக்குமாறு சமூக வலைதளங்களில் பரவி வருகிறது  அந்த  புகைப்படத்தில், தோனி  இந்தியன் பிரீமியர் லீக்…

Read More

Shalini enjoyed watching the IPL match with her daughter and son | Ajithkumar

2024 ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) அணிகள் மோதின. கேப்டனாக முதல் போட்டி என்ற பதற்றமின்றி கெய்க்வாட் செயல்பட்டார். டிகே, ராவத் கூட்டணி திடீரென விளாசலில் ஈடுபட்டபோது அடுத்து எவ்வாறு பந்துவீச்சாளர்களை மாற்றுவது என்றபோது, தோனி வந்து ஆலோசனை கூறியது, இன்னும் சிஎஸ்கே கேப்டன் தோனிதான் என்பதை நினைவூட்டியது. அதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி…

Read More

IPL 2024 CSK Vs RCB Match ticket sold within few minutes

2008 ஆம் ஆண்டு தொடங்கிய இந்தியன் பிரீமியர் லீக் வெற்றிகரமாக வருடா வருடம் நடத்தப்பட்டு வருகிறது (Photo Credits : PTI)இந்த போட்டியில் விளையாடும் சென்னை சூப்பர் கிங்க்ஸ், மும்பை இந்தியன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் ஆகிய அணிகளுக்கு பல ரசிகர்கள் உள்ளனர். (Photo Credits : PTI)பத்து அணிகள் மோதும் இந்த போட்டியில் உள்நாட்டு வீரர்களுடன் வெளிநாட்டு வீரர்களும் ஏலத்தில் எடுக்கப்படுவார்கள். (Photo Credits : PTI)அந்தவகையில் 2024 ஐபிஎல் சீசன்…

Read More

ipl 2024 oldest and youngest player ms dhoni csk angkrish raghuvanshi kkr full list here every team

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஐபிஎல் 2024 சீசன் 17 வருகின்ற மார்ச் 22ம் தேதி முதல் தொடங்க இருக்கிறது. இந்த லீக் தொடரின் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன. கடந்த 2008ம் ஆண்டு ஐபிஎல் தொடங்கப்பட்டது முதல் பல அனுபவ வீரர்களின் ஆதிக்கத்தை இளம் வீரர்கள் எத்தனையோ பேர் தவிடு பொடியாக்கியுள்ளனர்.  இதன்மூலம், இந்திய அணிக்கு தகுதி பெற்றவர்கள் ஏராளம். கடந்த சீசனில் கூட கொல்கத்தா அணிக்காக விளையாடிய…

Read More

IPL 2024: ஐபிஎல் வரலாற்றில் இந்த டாப் 10 சாதனைகள்.. இது கடினமானது மட்டுமல்ல, முறியடிக்க முடியாமல் இருப்பதும்..!

கடந்த 2008ம் ஆண்டு தொடங்கப்பட்ட ஐபிஎல், இதுவரை 16 சீசன்கள் விளையாடப்பட்டுள்ளது.  இதுவரை விளையாடப்பட்ட 16 சீசன்களில் பல வரலாற்று சாதனைகள் நிகழ்த்தப்பட்டுள்ளன, முறியடிக்கப்பட்டுள்ளன. சில வீரர்கள் அதிக ரன்கள் எடுத்துள்ளனர், சில வீரர்கள் அதிவேகமாக சதம் அடித்துள்ளனர்.

சில பேட்ஸ்மேன்கள் ஒரே ஓவரில் பல சிக்ஸர்களையும், சில கேப்டன்கள் தனது அணியை அதிக முறையும் சாம்பியனாக்கியுள்ளனர்.

ஐபிஎல் போட்டிகளில் இதுவரை பல்வேறு சாதனைகள் படைக்கப்பட்டு இருந்தாலும், அதில் ஒரு சில சாதனைகள் முறியடிப்பது மிகவும் கடினம்….

Read More

Sarfaraz Khan: ஒரே போட்டியில் வெறிகொண்டு அடி! ஐபிஎல்லில் சர்பராஸ் கானை வாங்க துடிக்கும் காம்பீர்!

ராஜ்கோட்டில் இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்டில் நீண்ட நாள் காத்திருப்புக்கு பிறகு சர்பராஸ் கானுக்கு இந்திய அணியில் அறிமுகமாகும் வாய்ப்பு கிடைத்தது. முதல் போட்டியிலேயே கேப்டன் ரோஹித்தின் நம்பிக்கையை நிலைநாட்டிய சர்பராஸ் கான் இரண்டு இன்னிங்ஸிலும் அரைசதம் அடித்தார்.

இதன் மூலம் டெஸ்ட் அறிமுகப் போட்டியில் அரைசதம் அடித்த நான்காவது இந்திய வீரர் என்ற பெருமையை சர்பராஸ் கான் படைத்தார். சர்பராஸ் கானின் அறிமுகத்திற்கு பிறகு, ஐபிஎல்லில் சில அணிகள் அவரை தங்கள் அணியில் சேர்க்க போட்டாப்போட்டி…

Read More

Cricketer Natarajan: "சிஎஸ்கே அணியில் விளையாட எனக்கும் ஆசை": கிரிக்கெட் வீரர் நடராஜன் பேட்டி.

சேலத்தில் இந்திய அணியின் வேகப்பந்து பேச்சாளர் நடராஜன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியது, "இந்த ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் கடுமையாக பயிற்சி எடுத்து வருகிறேன். நான் சார்ந்துள்ள அணிக்காக கடுமையாக உழைக்க வேண்டும், அதே நேரத்தில் நானும் கவனத்தோடு ஆட உள்ளேன். ஐபிஎல் போட்டியில் இளைஞர்களை எதிர்கொள்ள ஒவ்வொரு அணிகளும் ஒரு திட்டம் வைத்திருப்போம். எனக்கு தனிப்பட்ட முறையில் நான் சரியாக விளையாடுவேன். நடராஜன் வாழ்க்கை வரலாறு படமாக்குவது குறித்த கேள்விக்கு, சிவகார்த்திகேயன்தான் படத்தை…

Read More