24 year old MTech student found dead in IIT Delhi hostel cops suspect suicide | IIT Student Death: ஐ.ஐ.டி.யில் தொடரும் மர்மம்! கதிகலங்க வைக்கும் மாணவர்களின் மரணம்
ஐ.ஐ.டி, ஐ.ஐ.எம் உள்பட நாட்டின் முன்னணி உயர் கல்வி நிலைங்களில் மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வது தொடர் கதையாகி வருகிறது. உயர் கல்வி நிறுவனங்களில் சாதியின் அடிப்படையில் பாகுபாடு காட்டப்படுவதாகவும், இதன் காரணமாக மாணவர்கள் பெரும் மன உளைச்சலுக்கு உள்ளாவதாக தொடர் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு வருகிறது. மாணவர் தற்கொலை: இந்த நிலையில், டெல்லி ஐஐடி கல்லூரியில் மாணவர் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்தனர்.டெல்லியில் உள்ள ஐஐடி கல்லூரியில் எம்.டெக் படித்து வந்தார். மகாராஷ்டிரா மாநிலம்…
