Sweet Corn Manchurian: சுவையான ஸ்வீட்கார்ன் மஞ்சூரியன் ரெசிபி இதோ!

கோபி மஞ்சூரியன் பலருக்கும் மிகவும் பிடித்த டிஷ். அதே செய்முறையில் ஸ்வீட் கார்ன் மஞ்சூரியன் செய்யலாம்.

என்னென்ன தேவை?

ஸ்வீட்கார்ன் (வேகவைத்து தனியாக எடுத்தது) – இரண்டு கப்

மிளகு தூள் -2 ஸ்பூன்

உப்பு- தேவையான அளவு

இஞ்சி, பூண்டு விழுது – சிறதளவு

பூண்டு- 5 பல்

வெங்காயம் – 2

Read More

Gobi Manchurian : "உடலுக்கு பேராபத்து" கோபி மஞ்சூரியனுக்கு தடை விதித்த மாநிலம்.. காரணம் இதுதான்

கோவாவில் கோபி மஞ்சூரியன் உணவிற்கு தடை:

நாடு முழுவதும் மாநிலத்திற்கு மாநிலம் உணவு முறைகள் வேறுபடும். ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு உணவுகள் ஸ்பெஷலாக இருக்கும். மேலும், அனைத்து மாநிலங்களிலும் எல்லா உணவுகளும் கிடைக்காது. ஆனால், நாடு முழுக்க மிகவும்  பிரபலமாகவும், சைவ உணவு பிரியர்கள் பிடித்ததுமாக இருப்பது கோபி மஞ்சூரியன்தான்.

எப்படி, அசைவ உணவு பிரியர்களுக்கு சிக்கன் மஞ்சூரியன் பிடிக்குமோ, அதே அளவுக்கு சைவ உணவு பிரியர்களுக்கு பிடித்தது கோபி மஞ்சூரியன்.  ஆனால், இந்த கோபி மஞ்சூரியன்…

Read More