venkatesh bhat chef about his new show on sun tv cooku with comali dhamu cooking show
விஜய் டிவியின் குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியின் 5ஆவது சீசன் கோலாகமாக நேற்று தொடங்கிய நிலையில், இந்த நிகழ்ச்சியில் இருந்து விலகிய செஃப் வெங்கடேஷ் பட் (Venkatesh Bhat) சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ள தன் நிகழ்ச்சி பற்றி அப்டேட் தந்துள்ளார். இனி சன் டிவியின் வெங்கடேஷ் பட் விஜய் தொலைக்காட்சியில் காமெடி மற்றும் சமையல் கலந்து கடந்த 4 சீசன்களாக வித்தியாசமான மற்றும் தனித்துவமான கான்சப்ட் உடன் வலம் வந்து, ரசிகர்களின் இதயங்களை வென்ற நிகழ்ச்சி…
