Legends Cricket Trophy 2024: Date Time Venue Full Schedule Live Streaming Team Members Captain List Here | Legends Cricket Trophy: யுவராஜ்
ஐபிஎல் கிரிக்கெட்டை போன்று மிகவும் பிரபலமான லெஜண்ட்ஸ் கிரிக்கெட் டிராபியின் இரண்டாவது சீசன் வருகின்ற மார்ச் 8ம் தேதி முதல் தொடங்குகிறது. இதில், புகழ்பெற்ற முன்னாள் கிரிக்கெட் வீரர்களை கொண்ட 7 அணிகள் களமிறங்குகிறது. இந்த லீக் போட்டிகள் அனைத்தும் இலங்கையில் உள்ள பல்லேகலே ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது. வருகின்ற மார்ச் 8ம் தேதி நியூயார்க் சூப்பர் ஸ்டார் ஸ்ட்ரைக்கர்ஸ் மற்றும் துபாய் ஜெயண்ட்ஸ் இடையேயான முதல் போட்டியுடன் தொடங்குகிறது. முழு போட்டியின்போதும் 22 போட்டிகள் நடைபெறவுள்ளதுடன் இறுதிப்…
