ஆரணி பஜார் வீதியில் உள்ள பிரபல ஸ்வீட்ஸ் கடையில் திடீர் தீ விபத்தில் எரியவாயு கசிவு ஏற்பட்டு 3 சிலிண்டர்கள் வெடித்து சிதறியது.
ஆரணி நகர் பகுதியில் பிரபல ஸ்வீட் கடையில் பயங்கர தீ விபத்து திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி நகர் மார்க்கெட் வீதி ஆரணியை சேர்ந்த அதிமுக ஜெயலலிதா பேரவை மாவட்ட செயலாளர் பாரிபாபு என்பவர் பாரி ஸ்வீட்ஸ் என்ற கடையை நடத்தி வருகின்றார். இந்த கடையில் 100-க்கும் மேற்பட்டவர்கள் வேலை செய்து வருகின்றனர். இந்த கடையின் கிளை செஞ்சியில் துவங்கப்பட்டது. இந்த இரண்டு கடைகளுக்கும் பலகாரங்கள் தயாரிப்பதற்கு ஸ்வீட்ஸ் கடைக்கு தேவையான மூலப்பொருட்கள் இறக்கி வைக்க ஆரணியில் உள்ள…
