7 AM Headlines: கடந்த 24 மணிநேரத்தில் உங்களை சுற்றி நடந்தது என்ன? நொடியில் அறிந்திட.. தலைப்புச் செய்திகள்..
<h2>தமிழ்நாடு:</h2> <ul> <li>மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்திற்கு பத்மபூஷன் விருது, கலைத்துறையில் சிறந்த சேவைக்காக மறைந்த பின் அறிவிப்பு </li> <li>மறைந்த முன்னாள் ஆளுநர் பாத்திமா பீவிக்கு பத்மபூஷன் விருது, நடிகர் மிதுன் சக்கரவர்த்தி, பாடகி உஷா உதுப் உள்ளிட்ட 17 பேருக்கு விருது அறிவிப்பு </li> <li>குடியரசு தின விழாவை ஒட்டி சென்னையில் தேசிய கொடியை ஏற்றுகிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பங்கேற்று விருதுகளை வழங்குகிறார் </li> <li>குடியரசு தினத்தை ஒட்டு மின்னொளியில் ஜொலித்த அரசு கட்டடங்கள்,…
