BJP leader Saina Nehwal slams Congress MLA Shamanur Shivashankarappa Kitchen Remark

கர்நாடக மாநிலம் தாவங்கரே தொகுதியில் நடக்க உள்ள நாடாளுமன்ற மக்களவை தேர்தலில்  பாஜக வேட்பாளராக களமிறங்கும் காயத்திரி சித்தேஸ்வரா குறித்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் சட்டப்பேரவை உறுப்பினருமான சாமனூர் சிவசங்கரப்பா தெரிவித்த கருத்து பெரும் சர்ச்சையை கிளப்பி வருகிறது. பாஜக வேட்பாளர் குறித்து சர்ச்சை: காங்கிரஸ் நிர்வாகிகள் மத்தியில் பேசிய சாமனூர் சிவசங்கரப்பா, “தேர்தலில் வெற்றி பெற்று மோடிக்காக தாமரையை மலர வைக்க வேண்டும் என அவர் (காயத்திரி சித்தேஸ்வரா) நினைத்தது உங்களுக்கு தெரியும். முதலில்…

Read More