Nayanthara who spoke in Tamil on Hindi stage AV Raju apologizes Trisha take action Cinema Headlines | Cinema Headlines: ஹிந்தி மேடையில் தமிழில் பேசிய நயன்தாரா! ஏ.வி.ராஜூக்கு எதிராக இறங்கிய த்ரிஷா

Nayanthara: ஆடிப்போன பாலிவுட்; ஹிந்தி மேடையில் தமிழில் பேசிய நயன்தாரா; என்ன பேசினார் தெரியுமா? மும்பையில்  2024 ஆம் ஆண்டுக்கான தாதா சாகிப் பால்கே சர்வதேச திரைப்பட  விருதுகள் வழங்கும் விழா நேற்று முன்தினம் அதாவது பிப்ரவரி 20 ஆம் தேதி நடைபெற்றது. இதில் ஜவான் படத்துக்காக சிறந்த நடிகைக்கான விருதை நடிகை நயன்தாரா பெற்றார். இந்த விருதை அப்படத்தில் நடித்த பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஆன ஷாருக்கான் வழங்கினார். மேலும் படிக்க Amaran: சிவகார்த்திகேயனின் அமரன்…

Read More

director perarasu condemn to av raju’s controversial speech

சில அரசியல்வாதிகள் பேச்சில்  விஷம் இருக்கிறது என இயக்குநரும், பாஜக பிரமுகருமான பேரரசு தெரிவித்துள்ளார்.  சேலம் மாவட்டத்தில் சமீபத்தில் அதிமுக ஒன்றிய செயலாளராக பொறுப்பு வகித்து வந்த ஏ.வி. ராஜூ என்பவர் மாவட்ட செயலாலராக இருக்கும் வெங்கடாச்சலம் மீது அடுக்கடுக்கான புகார்களை தெரிவித்தார். இதனால் கட்சி கட்டுப்பாட்டை மீறி நடந்து கொண்டதாக கட்சியில் இருந்து ராஜூவை பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி  நீக்கினார். இதனால் அம்மாவட்டத்தில் உள்ள அதிமுகவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த…

Read More