ipl 2024 ms dhoni fit to play today chennai super kings vs sunrisers hyderabad match
ஐ.பி.எல் 2024: டெல்லி அணிக்கு எதிரான போட்டியின் போது எம்.எஸ்.தோனிக்கு ஏற்பட்ட காயத்தால் அவர் விளையாடுவாரா? இல்லையா ? என்ற கேள்வி எழுந்த நிலையில் இன்றைய போட்டியில் அவர் கண்டிப்பாக விளையாடுவார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. கடந்த மார்ச் 22 ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் தொடங்கியது ஐ.பி.எல் சீசன் 17. அந்தவகையில் ரசிகர்களின் ஆதரவுடன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் தாங்கள் விளையாடிய மூன்று போட்டிகளிலும் வெற்றிபெற்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும்…
