Princess Kate:இங்கிலாந்து இளவரசிக்கு புற்றுநோய்! கேத் மிடில்டன் வெளியிட்ட வீடியோவால் பரபரப்பு!
<p>புற்றுநோய் பாதிப்பு காரணமாக இங்கிலாந்து இளவரசி கேத் மிடில்டன் கீமோதெரபி சிகிச்சை பெற்று வருவதாக தெரிவித்துள்ளது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. </p> <h2><strong>இளவரசி கேத் மிடில்டன்:</strong></h2> <p>இங்கிலாந்து இளவரசர் வில்லியமின் மனைவியான கேத் மிடில்டன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “தனக்கு புற்றுநோய் பாதிப்பு உள்ளது. இதற்கு கீமோதெரபி சிகிச்சை பெற வேண்டும் என மருத்துவ குழுவினர் அறிவுறுத்தினர். அதன்படி தற்போது ஆரம்ப கட்ட சிகிச்சை பெற்று வருகிறேன். எங்கள் குடும்பத்தின் நலன் கருதி இந்த நோய் பாதிப்பு…
