ipl 2024 rcb vs lsg mayank yadav fastest ball record indian premier league history – Watch Video
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை சேர்ந்த இளம் வேகப்பந்து வீச்சாளர் மயங்க் யாதவ், மீண்டும் தனது வேகமான பந்துவீச்சால் ரசிகர்களின் மனதை கவர்ந்தார். நேற்றைய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருக்கு எதிராக மயங்க் யாதவ் 4 ஓவர்களில் 14 ரன்கள் மட்டுமே விட்டுகொடுத்து 3 விக்கெட்களை அள்ளினார். இதனால், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இதையடுத்து, தனது இரண்டாவது போட்டியிலும் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார் மயங்க் யாதவ். பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு…
