Exclusive: ஆர்.கே.நகர் பார்முலாவுடன் நடந்து முடிந்ததா தேர்தல்? – இந்த நிலை எப்பொழுது மாறும் ?
<p style="text-align: justify;">தமிழ்நாட்டில் 39 தொகுதிகளுக்கும் மக்களவைத் தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது. முடிவுக்காக தமிழ்நாட்டின் அரசியல் கட்சி தலைவர்கள் மட்டுமில்லாமல் பொதுமக்களும் காத்திருக்கின்றனர். வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டு 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்பில் இருந்து வருகிறது. </p> <h2 style="text-align: justify;">மக்களவைத் தேர்தலும் தமிழ்நாடும்</h2> <p style="text-align: justify;">தமிழ்நாட்டைப் பொறுத்தவரை இந்தியா கூட்டணி திமுக தலைமையில் அமைந்து இருந்தது. அதிமுக – தேமுதிக கூட்டணியும், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சி,…
