Dhanush : நேரம் பார்த்து மார்கெட்டை உயர்த்திவிட்டார்.. இளையராஜாவாக நடிக்க தனுஷின் சம்பளம் இவ்வளவா?
<p>இரண்டு பாகங்களாக உருவாகும் இளையராஜாவின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிகர் தனுஷ் 100 கோடி வரை சம்பளமாக பெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.</p> <h2>இளையராஜாவாக தனுஷ்</h2> <p dir="ltr">இசைஞானி இளையராஜாவின் வாழ்க்கை வரலாற்று படத்திற்கான திரைக்கதை எழுதும் பணிகள் தொடங்கியுள்ளன. இளையராஜாவாக தனுஷ் இந்தப் படத்தில் நடிக்கிறார். கேப்டன் மில்லர் இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இப்படத்தை இயக்குகிறார். இளையராஜா இப்படத்திற்கு இசையமைக்கிறார். மார்ச் மாத தொடக்கத்தில் இப்படத்தின் அறிவிப்பை பத்திரிகையாளர் சந்திப்பில் வெளியிட்டனர்.</p> <h2 dir="ltr">கமல்ஹாசன் திரைக்கதை</h2>…
