Actor vishal: 2026-ல் கட்சி தொடக்கம்

அடுத்தாண்டு (2026) புதிய அரசியல் கட்சி தொடங்குவதாக நடிகர் விஷால் அறிவித்துள்ளார்.  வடபழனியில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய விஷால், ’அடுத்தாண்டு தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்பு புதிய அரசியல் கட்சியை தொடங்க இருப்பதாக அறிவித்துள்ளார். சட்டமன்ற தேர்தல் வேட்பாளர்கள் பட்டியலில் அவர் பெயரும் இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.  நடிகர் விஜய்யை தொடர்ந்து விஷாலும் புதிய அரசியல் கட்சி தொடங்குவதை உறுதிப்படுத்தியுள்ளார். மக்களுக்குத் தேவையானதை அவர்களின் பிரதிநிதியாக இருந்து முழுமையாக வழங்குவதே அரசியலின் நோக்கமாக இருக்க வேண்டும் என்று…

Read More

Actor Mansoor Ali Khan Share His Opinion About Actor Vijay Political Party TVK | Actor Mansoor Ali Khan: நடிகர்கள் கட்சி தொடங்குவதில் எனக்கு விருப்பமில்லை

நடிகர்கள் கட்சித் தொடங்குவதில் எனக்கு உடன்பாடு இல்லை என இந்திய ஜனநாயக புலிகள் என்ற கட்சியைத் தொடங்கிய நடிகர் மன்சூர் அலிகான் தெரிவித்துள்ளார்.  மக்களவைத் தேர்தலில் போட்டி: சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த நடிகரும் இந்திய ஜனநாயக புலிகள் கட்சியின் தலைவர் மன்சூர் அலிகான், ” நான் இதற்கு முன்னர் தொடங்கிய கட்சிக்கு தமிழ் தேசிய புலிகள் என பெயரிட்டிருந்தேன். ஆனால் இந்தியா முழுவதும் முழுமைக்கு தமிழ்நாட்டின் முன்னேற்றம் அடைந்ததாகத் தெரியவில்லை. தமிழ் இனத்தில் முன்னேற்றமில்லை. ஒரு தமிழனை…

Read More

POR Movie Promotion Coimbatore Actor Arjun Das Believes That Even After Starting Political Party Actor Vijay will act in films- TNN | Arjun Das on Vijay: அரசியல் கட்சி துவங்கிய பின்னரும்விஜய் படங்களில் நடிப்பார்

இயக்குநர் பிஜோய் நம்பியார் இயக்கத்தில் நடிகர்கள் காளிதாஸ் ஜெயராம், அர்ஜுன் தாஸ், சஞ்சனா நடராஜன் ஆகியோர் நடிப்பில் உருவான போர் திரைப்படம் மார்ச் மாதம் 1ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்தி மற்றும் தமிழ் மொழிகளில் இந்த படம் வெளியாக உள்ளது. இந்த நிலையில் கோவை அவினாசி சாலையில் உள்ள ப்ராட் வே மாலில் அத்திரைப்பட குழுவினர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் அர்ஜுன் தாஸ், ”போர் திரைப்படம் தமிழ் மற்றும் ஹிந்தி…

Read More